குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy
(அலகுத் திருத்தம்)
 
No edit summary
 
வரிசை 60: வரிசை 60:
கடல் மட்டத்திலிருந்து சுமார் 46 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கந்தழீஸ்வரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'17.2"N 80°05'37.3"E (12.988096°N, 80.093681°E). பல்லாவரத்திலிருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் ஊரில் நுழைந்ததும், மலை மேல் குன்றத்தூர் முருகன் கோயில் உள்ளது. மலையடிவாரத்தில், ஊரகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே, கந்தழீஸ்வரர் கோயில் உள்ளது. வடபழனி முருகன் கோயிலில் இருந்து, போரூர், கோவூர், மூன்றாம் கட்டளை ஊர்கள் வழியாக குன்றத்தூர் ஊரை அடைந்து, முருகன் கோயில் செல்லும் வழியில் ஊரகப் பெருமாள் கோயிலுக்கு அருகில் கந்தழீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

== போக்குவரத்து ==
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
குன்றத்தூருக்கு சென்னையிலிருந்து பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் வழியாகவும், வடபழனி, போரூர், கோவூர், மூன்றாம் கட்டளை வழியாகவும் வந்து செல்ல இரவு 9 மணி வரை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருப்பெரும்புதூர் சென்று வர, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

=== தொடருந்து போக்குவரத்து ===
== தொடருந்து போக்குவரத்து ==
குன்றத்தூர் சென்று வர, தொடருந்து நிலையங்கள் அருகாமையில் இல்லை. பல்லாவரம் தொடருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்து சேவைகள் மூலம் பயணப்படலாம்.

=== வான்வழிப் போக்குவரத்து ===
== வான்வழிப் போக்குவரத்து ==
[[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], இங்கிருந்து சுமார் 12 கி.மீ.‌ தொலைவிலுள்ளது.  

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/141667" இருந்து மீள்விக்கப்பட்டது