சப்தகன்னியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|சப்தகன்னியர் சிற்பம், [[தேசிய அருங்காட்சியகம், புது தில்லி|தேசிய அருங்காட்சியகம், புது டில்லி]] படிமம்:A Relief with Mother Goddesses LACMA..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 16: வரிசை 16:
சிவன் [[கோலியனூர் ஊராட்சி|கோலியனூர்]] எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படி கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான [[வீரபத்திரர்|வீரபத்திரனை]] உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தட்சிணாமூர்த்தியாக]] அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார்.<ref>http://holyindia.org/temples/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D {{Webarchive|url=https://web.archive.org/web/20131109054656/http://holyindia.org/temples/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D |date=2013-11-09 }} கோலியனூர் HolyIndia.Org</ref>

== சப்த கன்னிகள் ==
== சப்த கன்னிகள் - பிராம்மி ==
 
=== பிராம்மி ===
{{முதன்மைக் கட்டுரை|பிராம்மி (சப்தகன்னியர்)}}

பிராம்மி என்பவர் [[பிரம்மா]]வின் அம்சமாவார். இவர் நான்கு கரங்களை உடையவர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13760 பிராம்மி - தினமலர் கோயில்கள்</ref>

=== மகேசுவரி ===
== மகேசுவரி ==
{{முதன்மைக் கட்டுரை|மகேசுவரி (சப்தகன்னியர்)}}

மகேசுவரி என்பவர் [[சிவன்|சிவனின்]] அம்சமாவார். இவர் சிவனைப் போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகமும் உடையவர். கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு என்ற ஐந்து ஆயுதங்களை தரித்தும், ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13761 மாகேஸ்வரி - தினமலர் கோயில்கள்</ref>

=== கௌமாரி ===
== கௌமாரி ==
{{முதன்மைக் கட்டுரை|கௌமாரி (சப்தகன்னியர்)}}

கௌமாரி என்பவர் [[முருகன்|முருகனின்]] அம்சமாவார். இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தரித்து காணப்படுகிறார். மயில் பறவையினை வாகனமாக கொண்டவர். சேவல் கொடியினை கைகளில் தாங்கியிருப்பவர்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13762 கவுமாரி - தினமலர் கோயில்கள்</ref>

=== வைஷ்ணவி ===
== வைஷ்ணவி ==

வைஷ்ணவி என்பவர் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] அம்சமாவார். இவருக்கு நாராயணி என்ற மறுபெயருண்டு. இவர் நான்கு கரங்களையும், பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் தரித்துக் காணப்படுகிறார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13763 நாராயணி என்ற வைஷ்ணவி - தினமலர் கோயில்கள்</ref>

=== வராகி ===
== வராகி ==
{{முதன்மைக் கட்டுரை|வராகி (சப்தகன்னியர்)}}[[படிமம்:Varahi.jpg|thumb|[[வராகி|வராகி சிற்பம்]]]]

வராகி விஷ்ணுவின் [[வராக அவதாரம்|வராக அவதாரத்தின்]] அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், நான்கு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.

=== இந்திராணி ===
== இந்திராணி ==
{{முதன்மைக் கட்டுரை|இந்திராணி (சப்தகன்னியர்)}}

இந்திராணி தேவலோகத்து அரசனான [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரனின்]] அம்சமாவார். நான்கு கரங்களை கொண்ட இவர், பின் இரு கரங்களில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டு காட்சியளிக்கிறார். ரத்தின கிரீடம் தரித்து வெண் யானை வாகனத்தில் அமர்ந்திருப்பவர்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13765 இந்திராணி தினமலர் கோயில்கள்</ref>

=== சாமுண்டி ===
== சாமுண்டி ==
{{முதன்மைக் கட்டுரை|சாமுண்டி (சப்தகன்னியர்)}}

வரிசை 95: வரிசை 93:
* இந்திராணி வழிபட்ட திருத்தலம் - தாழமங்கை. இறைவன் சந்திரமவுலீஸ்வரர். இறைவி ராஜராஜேஸ்வரி.

* சாமுண்டி வழிபட்ட திருத்தலம் - திருப்புள்ளமங்கை. இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி சௌந்தர்யநாயகி.<ref>தினத்தந்தி- அருள் தரும் ஆன்மீகம்- 21.7.2020- ஈரோடு பதிப்பு</ref>

=== மேற்கோள்கள் ===
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/142241" இருந்து மீள்விக்கப்பட்டது