குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
No edit summary
 
வரிசை 2: வரிசை 2:
'''பொய்யாலப்பன் அய்யனார் கோவில்''' [[தூத்துக்குடி மாவட்டம்]] [[கோவில்பட்டி]] பகுதியிலிருந்து 18 கி.மி.தொலைவில் அமைந்துள்ள குறுமலை பகுதியில், வனபகுதியில் தாழையுத்து ஓடைக்கரையில் அமைந்துள்ளது .

===கோவில் வரலாறு ===
==கோவில் வரலாறு ==
பொய்யாலப்பன் ( பொய்யாலப்படு) என்னும் தெலுங்கு சொல்லுக்கு அடுப்படி என்று பொருள். 500 ஆண்டுகளுக்கு முன்பு  குறுமலை பகுதியை சுற்றி வாழும் 18 பட்டி [[ராஜகம்பளம் ]] [[நாயக்கர்]] மக்கள் போர் காரணமாக பலர் இறந்து உள்ளனர் ,  அவர்களுக்கு உணவு கூட இல்லாமல் பலர் இறந்த காலத்தில் தமிழ் சமுதாயத்தில் அகதாமறக்குலத்தை சேர்ந்த ஒருவர் ராஜகம்பளம்  மக்களுக்கு உணவு அளித்து பலரை இறப்பில் இருந்து காத்து வந்ததாகவும், அவர் பின் நாளில் இந்த மக்களுக்கு நிரந்தர உணவு செய்யும் மனிதராக நியமிக்கபட்டார் , அவர் பின் நாளில் இறந்ததால் , தங்கள் உயிரை உணவு கொடுத்து காப்பாற்றிய காரணத்தால் அவரையே 18 பட்டி ராஜகம்பளம் மக்கள் குல தெய்வமாக கொண்டார்கள் என்று இப்பகுதி மக்களின் கும்மி பாடல் மூலம் அறிய படுகிறது . அடுப்படியில் இருந்து காத்ததால் அடுப்படி அய்யனார் , தெலுங்கில் பொய்யாலப்பர் அய்யனார் என்று ஆனார் . [[எட்டயபுரம் ]] பகுதியை ஆண்ட ஜெகவீர பாண்டிய நாயக்கரால் இக்கோவில் கட்டப்பட்டது .

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/142482" இருந்து மீள்விக்கப்பட்டது