அய்கொளெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
 
No edit summary
வரிசை 90: வரிசை 90:
சாளுக்கிய நாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலுமுள்ள நாட்டினரின் கட்டிட அமைப்புகளிலிருந்து, முற்காலச் சாளுக்கியர்கள் தங்களது கட்டிட பாணியை அமைத்துக் கொண்டனர்.<ref name="inherit">[http://www.art-and-archaeology.com/india/india.html Monuments of India], Part II, Early Chalukya, Aihole</ref> வட இந்தியபாணி வளைவு கோபுரங்கள், தாங்குபலகைகளுடன் அமைந்த தென்னிந்தியபாணி பூசப்பட்ட சுவர்கள், [[தக்காணப் பீடபூமி]]யின் மேல்மாட அமருமிடங்கள், சரிவு இறவானங்கள், சாய்வு கூரைகள் மற்றும் வேலைப்பாடமைந்த தூண்களும் கூரைகளும்  (George Michell,1997) சாளுக்கிய பாணி கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன. காரையில்லாத இணைப்புகள், அகலத்தையும் உயரத்தையும் விட நீளத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தட்டையான கூரைகள், சிறந்த சிற்ப வேலைபாடுகளுடைய உட்கூரைகள், கூட்டமாக இன்றி தனித்தனியாக வடிக்கப்பட்ட, தனிப்பட்ட முக்கியத்துவமளிக்கப்பட்ட சில குறிப்பிட வடிவங்கள் ஆகியவை பாதாமி சாளுக்கியக் கட்டிடங்களின் தனித்துவ அமைப்புகளாக உள்ளன. சாளுக்கியகாலச் சிற்பங்களில் காணப்படும் தரமும், அழகுணர்ச்சியும் பிற்கால இந்தியக் கலைப்பாணியில் காணப்படவில்லை (Susan Huntington, 1985).

==கோயில்கள்==
==கோயில்கள் - இந்து கோயில்கள்==
===இந்து கோயில்கள்===
[[File:Aihole si05-1441.jpg|150px|thumb|right|துர்க்கா கோயில், அய்கொளெ]]

====துர்க்கை கோயில்====  
==துர்க்கை கோயில்==  
[[துர்கை கோயில், அய்கொளெ|துர்க்கை கோயில்]] அல்லது கோட்டை கோயில் என்றறியப்படும் ([http://www.harappa.com/photo-archaeology/ss5.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20130907010017/http://www.harappa.com/photo-archaeology/ss5.html |date=2013-09-07 }}) இக்கோயில், அய்கொளெயில் உள்ள கோயில்களில் நன்கறியப்பட்ட கோயிலாகும். புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இக்கோயிலின் காலம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால்]] இக்கோயில் வளாகத்தில் ஒரு [[

தொல்லியல் அருங்காட்சியகம், ஐஃகோல்|சிற்ப அருங்காட்சியம்]] ([http://asi.nic.in/asi_museums_aihole.asp Museum and Art Gallery]) அமைக்கப்பட்டுள்ளது.

====சாளுக்கிய சிவன் கோயில்====
==சாளுக்கிய சிவன் கோயில்==
[[File:LadKhanTempleAihole.JPG|thumb|right|லாட்கான் கோயில், அய்கொளெ]]

லாட்கான் கோயில் என்று முன்பு அழைக்கபட்ட [[சாளுக்கிய சிவன் கோயில்]] என்பது அய்கொளெயில் உள்ள கோயில்கள் அனைத்திலும் காலத்தால் முந்தையது; ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.<ref name="Echoes from Chalukya caves"/>)

வரிசை 104: வரிசை 103:
சாளரங்கள் சட்டப்பின்னல் வடிவில் வட இந்தியபாணியில் உள்ளன.  இக்கோயில் சாளுக்கிய அரசர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் வசித்த லடா கான் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. துர்க்கா கோயிலுக்குத் தென்புறம் அமைந்துள்ளது. கருவறையும் அதன் முன்னமைந்துள்ள முகமண்டபம் மற்றும் அவை மண்டபம் இரண்டும் இக்கோயிலின் பின்புறச் சுவற்றில் அமைந்துள்ளன. மேற்கு, தெற்கு, கிழக்குச் சுவர்களில் அழகான வேலைப்பாடைமைந்த கற்சட்டப் பின்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவலிங்கம் அமைந்துள்ள கருவறையின் விட்டக்கல்லில் கருடனின் உருவமும், தட்டையான மேற்புறமுடைய நடுச் சதுரக்கூடத்தில் நந்தியும் அமைந்துள்ளன. நந்திக்கு நேர் மேலாக பிற்கால சேர்க்கையாகக் கருதப்படும் (கிபி 450&nbsp;) ஒரு [[நாகரம்|நாகர]] வகை கோபுர வடிவமைப்பு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

====இராவண பாடி குகை====  
==இராவண பாடி குகை==
[[File:Ravana phadi cave temple. Aihole.jpg|thumb|right| இராவணபாடிக் குகைக்கோயில், அய்கொளெ]]

இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோயிலாகும்([http://content.lib.washington.edu/cdm4/item_viewer.php?CISOROOT=/ic&CISOPTR=8270] {{Webarchive|url=https://archive.today/20130830202544/http://content.lib.washington.edu/cdm4/item_viewer.php?CISOROOT=/ic&CISOPTR=8270 |date=2013-08-30 }}). இக்கோயில் ஹூச்சமல்லி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் [[இலிங்கம்]] காணப்படுகிறது. இது [[பாதாமி குடைவரைக் கோவில்கள்|பாதாமி குடைவரைக் கோயில்களை]]விடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோயில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களும் கொண்ட நடைப்பகுதி ஒன்று கருவறையின் முன் உள்ளது. கோயில் சுவர்களில் நடனமாடும் [[சிவன்]] உள்ளிட்ட பல பெரியளவு உருவங்கள் காணப்படுகின்றன. அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோயில்களில் சிவனுக்குரிய இக்கோயிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.

====ஜோதிர்லிங்க கோயில் தொகுதி====
==ஜோதிர்லிங்க கோயில் தொகுதி==
[[File:Jyothirlinga Temple, Aihole.JPG|thumb|200px|ஜோதிர்லிங்க கோயில், அய்கொளெ]]

இராவணபாடி கோயிலுக்குத் தென்மேற்கில் சிறிது தொலைவில் ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு தட்டையான மேற்கூரையுடன் முன்புறம் நந்தி மண்டபங்களுடன் இரு கோயில்கள்  உள்ளன. மற்ற கோயில்களில் கருவறையும் முன்மண்டபங்களும் அமைந்துள்ளன. இரு கோயில்கள் கதம்பநாகர வகைக் கோபுரங்களைக் கொண்டுள்ளன. கல்யாணிச் சாளுக்கியர் காலக் கல்வெட்டுகள் இரு கோயில்களில் காணப்படுகின்றன. ஏனைய கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன<ref>[https://www.inrootz.in/historic-places/religious-spiritual-temples/pl67/Jyotirlinga-Temple-Complex,-Aihole-Aihole-Bagalkot/information-history-significance-architecture Jyotirlinga-Temple-Complex,-Aihole]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.

====குச்சப்பய்ய குடி ====
==குச்சப்பய்ய குடி ==
குச்சப்பய்ய குடி (''Huchappayya (gudi) temple''), அய்கொளெ கோட்டைக்குத் தென்புறம் [[மலப்பிரபா ஆறு|மலப்பிரபா ஆற்றுக்குச்]] செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஹூச்சப்பய்ய கோயில் கருவறை மீதுள்ள கோபுரம் நகரா வடிவில் அமைந்துள்ளது. இது சிவனுக்குரிய கோயிலாக உள்ளது. நாகர அமைப்புக் கோபுரம் கொண்ட கருவறை, கூடம், முகமண்டபம் மற்றும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உட்புறத்தையும் கொண்டுள்ளது. முகமண்டபத்திலும் கூடத்திலும் பல பெரிய சதுரவடிவத் தூண்கள் உள்ளன. முகமண்டபத் தூண்களில் ஆணும் பெண்ணும் இணைந்த சிற்பங்களும் மேற்புற உட்கூரையில் நடராசர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் வெளிச்சுவரில் மூன்று மாடங்களில் நரசிம்மர் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டாகும்.

====யேனியர் கோயில்கள்====
==யேனியர் கோயில்கள்==
அய்கொளெயின் தென்புறத்தில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள யேனியர் கோயில் தொகுதியில் (Group of Yeniar Shrines) 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டு கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் உள்ளறை, கூடம் முகமண்டபம் என்ற அமைப்பைக் கொண்டுள்ளன.

====இராமலிங்கம் கோயில்கள்====
==இராமலிங்கம் கோயில்கள்==
யேனியர் கோயில்களுக்குத் தென்புறத்தில் இராமலிங்க கோயில் தொகுதி (''Ramalinga group of temples'') அமைந்துள்ளது. இத்தொகுதியின் முதன்மைக் கோயில் இராமலிங்கம் கோயிலாகும். மூன்று கருவறைகள் கொண்டுள்ள இக்கோயிலில் இரண்டில் சிவலிங்கங்களும் மூன்றாவதில் பார்வதியின் உருவமும் உள்ளது. இக்கோயிலின் காலம் கிபி 11 ஆம் நூற்றாண்டாகும். மேற்கு நோக்கியமைந்த இரு [[கதம்பர் வம்சம்|கதம்பர்]] காலப் பாணிக்  கோபுரங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் ஒரு சிறு மசூதியுள்ளது. (ஆதாரம்: கர்நாடக மாநில அரசிதழ் 1983)

====காளகநாதர் கோயில்====
==காளகநாதர் கோயில்==
[[File:Aihole Galaganatha temple complex 1.jpg|thumb|right|200px|காளகநாதர் கோயில் தொகுதி]]

காளகநாதர் தொகுதி கோயில்கள் (''Galaganatha group of temples'') மலப்பிரபா ஆற்றங்கரையில் ஹூச்சியப்பக் கோயில் தொகுதிக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. 38 கோயில்களைக் கொண்டுள்ள இத்தொகுதியின் முதன்மைக்கோயில் காளகநாதர் ([[சிவன்]]) கோயிலாகும். இக்கோயிலின் கோபுரம் வளைகோட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் கங்கை மற்றும் யமுனையின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு என அறியப்பட்டுள்ளது. கூடம், உள்நடை மற்றும் கருவறை கொண்டுள்ள காளகநாதர் கோயில் தவிர இத்தொகுதியின் பெரும்பாலான பிற கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. திரிகூடாச்சல அமைப்பில் (மூன்று அறைகள்) உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கோயில் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது.

====சூரியநாராயணர் கோயில்====
==சூரியநாராயணர் கோயில்==
சூரியநாராயணர் கோயிலில் குதிரைகள் இழுக்கும் தேரில், மனைவியர் உஷா, சந்தியாவுடன் சூரியனின் 0.6&nbsp;மீ உயரச் சிலை அமைந்துள்ளது. இக்கோயில் 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நான்கு தூண்கள் கொண்ட கருவறையின் மேல் நாகர வகைக் கோபுரமும் உட்புறத்தில் இரண்டடி உயர சூரியன் சிலையும் காணப்படுகிறது. லாட்கான் கோயிலுக்கு வடகிழக்கில் இக்கோயிலுள்ளது.

====சக்ரா குடி====
==சக்ரா குடி==
லாட்கான் கோயில்கள் தொகுதிக்கு மேலும் சற்று தென்புறத்தில் சக்ரா குடி (''Chakra Gudi'') கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு கூடமும் கருவறையும் உள்ளது. கருவறைமீதான கோபுரம் நாகர பாணியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் காலம் 9 ஆம் நூற்றாண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது.

====குச்சிமல்லி கோயில்====
==குச்சிமல்லி கோயில்==
[[File:Hucchimalli temple Aihole.jpg|thumb|right|குச்சிமல்லி குடி, அய்கொளெ]]

குச்சிமல்லி கோயில் அல்லது குச்சிமல்லி குடி (''Huchimalli (gudi) temple'') கோயிலில் முதன்மைக் கருவறையையொட்டி அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது கோயில் கட்டிட அமைப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. இக்கோயில் அய்கொளெ கிராமத்தின் வடக்குப்பகுதியில், பயணியர் மாளிகைக்குப் பின்னால் அமைந்துள்ளது. கோயிலின் வெளிச்சுவர்கள் சட்டப்பின்னல் வடிவச் சாளரங்களைக் கொண்டுள்ளன. கருவறையின் மேற்கோபுரம் நாகர வகையைச் சேர்ந்தது. இக்கோயிலின் எதிர்ப்புறம் சிறிது தொலைவில் சிதிலமடைந்த ஒரு கோயில் காணப்படுகிறது.

வரிசை 146: வரிசை 145:
*'''திரியம்பகேசுவரர் கோயில்''' (''Triyambakeshvara Group'')

===ஜைனக் கோயில்கள்===
==ஜைனக் கோயில்கள்==
[[File:Jain temple aihole.JPG|thumb|right|மேகுட்டி ஜைனக் கோயில்]]

*'''மேகுட்டி ஜைனக் கோயில்'''  
*'''மேகுட்டி ஜைனக் கோயில்'''  
வரிசை 157: வரிசை 156:
ஜைனக் குகைக் கோயில் (''Jain cave temple'') பட்டடக்கல் அல்லது பாதாமியிலிருந்து அய்கொளேக்குள் நுழையும் பகுதியில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்குகைக்கு அருகிலுள்ள பாறையில் பழைய கன்னட எழுத்துருக்களில் அமைந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

===புத்தக் கோயில்கள்===
==புத்தக் கோயில்கள்==
[[File:Jaina and buddha cave temples.JPG|thumb|150px|இரண்டடுக்கு புத்தக் குகைக் கோயில்]]

*புத்தக் குகை  
*புத்தக் குகை  
வரிசை 178: வரிசை 177:
*[http://www.bl.uk/search/og/search?q=Aihole&filter=0&getfields=*&output=xml_no_dtd&proxystylesheet=public_onlinegallery_apac&client=public_onlinegallery_apac&site=public_onlinegallery_apac&Go.x=12&Go.y=17 Photos of Aihole British Library Collection] {{Webarchive|url=https://web.archive.org/web/20160305020827/http://www.bl.uk/search/og/search?q=Aihole&filter=0&getfields=*&output=xml_no_dtd&proxystylesheet=public_onlinegallery_apac&client=public_onlinegallery_apac&site=public_onlinegallery_apac&Go.x=12&Go.y=17 |date=2016-03-05 }}

===பயணிகளின் அனுபவங்கள்===
==பயணிகளின் அனுபவங்கள்==
* [http://chitralekhan.wordpress.com/romance-on-the-rocks-hampi-badami-pattadakal-aihole/ Romance on the Rocks... Hampi, Badami, Pattadakal, Aihole]

{{கர்நாடகம்}}
{{கர்நாடகம்}}
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/143529" இருந்து மீள்விக்கப்பட்டது