மூனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 திசம்பர் 2023
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | மூனா

!colspan="2" | [[File:x.jpg |260px]]

!colspan="2" |

! பிறப்பு
|14-05-1954
புலோலி கிழக்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்

!மற்ற பெயர்கள்
| முல்லை, து

! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]]

! அறியப்படுவது
| ஓவியர்,
கேலிச்சித்திர ஓவியர்,
எழுத்தாளர்,
நாடகாசிரியர்,
விமர்சகர்

! கல்வி
|Diploma in computer
programm (NIBM Colombo,
Srilanka)
கொழும்பு இந்துக்
கல்லூரி.
(இரத்மலானை)
புற்றளை
மகாவித்தியாலயம்
புலோலி ஆண்கள்
ஆங்கிலப் பாடசாலை

! பணி

!பணியகம்
|அரசுப்பணி

!பெற்றோர்
|தெட்சணாமூர்த்தி,
பந்துவதி

!வலைத்தளம்
| [[http://mullai.blogspot.com/ Mullai]]

'''மூனா''' (பிறப்பு: [[மே 14]], [[1954]]) ஈழத்து ஓவியர், [[ஈழத்து எழுத்தாளர்கள்|எழுத்தாளர்]]. [[1984]] முதல் புலம் பெயர்ந்து [[செருமனி]]யில் வசித்து வருகிறார். இவர் [[நாடகம்|நாடக]] இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவர். இயல்பிலேயே நகைச்சுவையாகப் பேசும் தன்மை கொண்ட இவர் கேலிச்சித்திரங்களை வரைவதிலும், நகைச்சுவை ததும்பும் சமூகப்பாங்கான நாடகங்களை எழுதி மேடையேற்றுவதிலும், கதைகள் புனைவதிலும், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுவதிலும் வல்லவர். இவரது 200க்கும் மேற்பட்ட அரசியல் கேலிச்சித்திரங்கள் லண்டனிலிருந்து வெளிவரும் தமிழ்கார்டியன் பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. இதே நேரம் லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியில் இவரது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன. ஆறு நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி  உள்ளன.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1684" இருந்து மீள்விக்கப்பட்டது