மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox actor | name = எம். என். நம்பியார் | image = M n nambiar.jpg | imagesize = | caption = | birthdate = மார்ச் 7, 1919 | location ={{flagicon|இந்தியா}} கேரளா, இந்தியா | height = | deathdate = {{Death date and age|2008|11|19|1919|7|3|df=yes}} | deathplace ={{flagicon|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

==தனிப்பட்ட வாழ்க்கை==
<h1>தனிப்பட்ட வாழ்க்கை</h1>
===இளமை===
==இளமை==
[[கேரளா|கேரள]] மாநிலம் [[பிரித்தானிய இந்தியா]]வின் மலபார் மாவட்டம், தற்போதய [[கண்ணூர் மாவட்டம்]], சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த [[உதகமண்டலம்|உதகமண்டலத்துக்குக்]] குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்<ref>பக். 11-23, ''பேசும் படம்'' (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949</ref>.

===இல்லறம்===
==இல்லறம்==
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.

===ஆன்மிக ஈடுபாடு===
==ஆன்மிக ஈடுபாடு==
திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். <ref>[http://cinema.dinamalar.com/tamil-news/22776/cinema/Kollywood/M.N.Nambiyaars-diamond-ring-theft.htm வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014]</ref> நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/22015" இருந்து மீள்விக்கப்பட்டது