எஸ்ஸார்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 சனவரி 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 19: வரிசை 19:

'''எஸ்ஸார்சி ''' (பிறப்பு: [[மார்ச் 4]] [[1954]]) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கடலூர் மாவட்டம்]] தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ''“நெருப்புக்கு ஏது உறக்கம்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

{{writer-stub}}
==ஆதாரம்==
==ஆதாரம்==

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3610" இருந்து மீள்விக்கப்பட்டது