தொகுப்பு சுருக்கம் இல்லை
("== பழனிக்கவுண்டன்புதூர்==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
பழனிக்கவுண்டன்புதூர் தமிழ்நாட்டில் [[ஈரோடு]] மாவட்டத்தில் [[நம்பியூர்]] வட்டத்திற்கு உட்பட்ட ஒரு [[சிற்றூர்]] ஆகும். எம்மாம்பூண்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது [[கோபிச்செட்டிப்பாளையம்]] நாடாளுமன்ற தொகுதிக்கும், [[திருப்பூர்]] [[மக்களவை]]த் [[தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். குப்பிப்பாளையம், காட்டுப்பாளையாம், கிடாரை, பிலியம்பாளையம் போன்றவை இந்த ஊரின் பக்கத்து ஊர்கள் ஆகும். 60 குடும்பம் மட்டுமே வசிக்கும் இந்த ஊரில் ஒரு [[மாரியம்மன் கோவில்]], ஒரு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. பெரும்பான்மையாக [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]கள் இந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இந்த ஊரின் மக்கள் தொகை 250 பேர் ஆகும். | பழனிக்கவுண்டன்புதூர் தமிழ்நாட்டில் [[ஈரோடு]] மாவட்டத்தில் [[நம்பியூர்]] வட்டத்திற்கு உட்பட்ட ஒரு [[சிற்றூர்]] ஆகும். எம்மாம்பூண்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது [[கோபிச்செட்டிப்பாளையம்]] நாடாளுமன்ற தொகுதிக்கும், [[திருப்பூர்]] [[மக்களவை]]த் [[தொகுதி]]க்கும் உட்பட்டதாகும். குப்பிப்பாளையம், காட்டுப்பாளையாம், கிடாரை, பிலியம்பாளையம் போன்றவை இந்த ஊரின் பக்கத்து ஊர்கள் ஆகும். 60 குடும்பம் மட்டுமே வசிக்கும் இந்த ஊரில் ஒரு [[மாரியம்மன் கோவில்]], ஒரு பட்டத்தரசியம்மன் கோவிலும் உள்ளது. பெரும்பான்மையாக [[கொங்கு வேளாளர்]] [[கவுண்டர்]]கள் இந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இந்த ஊரின் மக்கள் தொகை 250 பேர் ஆகும். |