வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் (மூலத்தை காட்டு)
09:43, 25 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
, 25 மார்ச் 2016தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Malarvizhishanthoshraja (இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன) |
imported>Malarvizhishanthoshraja சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | |||
நகரத்தின் பெயர் = வெண்ணந்தூர் | | |||
latd = | longd = | | |||
மாநிலம் = தமிழ்நாடு | | |||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்| | |||
தலைவர் பெயர் = திரு.S.N.K.P.செல்வம்| | |||
உயரம் = | | |||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | |||
மக்கள் தொகை = 13,475| | |||
மக்களடர்த்தி = | | |||
பரப்பளவு = | | |||
தொலைபேசி குறியீட்டு எண் = 04287 | | |||
அஞ்சல் குறியீட்டு எண் = 637505| | |||
வாகன பதிவு எண் வீச்சு = TN-28Z| | |||
பின்குறிப்புகள் = | | |||
}} | |||
'''வெண்ணந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vennandur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கே சனிக்கிழமை சந்தையில் பொருள் வாங்க மற்றும் விற்க அண்டை கிராமங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்.பேரூராட்சி அலுவலகம் மற்றும் சந்தை வெண்ணந்தூரின் மையத்தில் அமைந்துள்ளது. | |||
==நிலவியல்== | |||
வெண்ணந்தூர் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூர்க்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் அலவாய்மலை உள்ளது இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு அருகில் உள்ள ஆறு இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது.மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. | |||
===வென்னாந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்;=== | |||
ஏ. ஜி. பாளையம், | |||
அக்கரைப்பட்டி, | |||
ஆலம்பட்டி, | |||
ஆலவாய்பட்டி, | |||
கள்ளன்குளம், | |||
கட்டணச்சம்பட்டி, | |||
கீலூர், | |||
குட்டலாடம்பட்டி, | |||
மதியம்பட்டி, | |||
மாட்டுவேலம்பட்டி, | |||
மின்னக்கல், | |||
மூலக்காடு, | |||
நாச்சிப்பட்டி, | |||
நடுப்பட்டி, | |||
கொமாரபாளையம் எண். மூன்று, | |||
சௌதாபுரம், | |||
பழந்திண்ணிபட்டி, | |||
பல்லவநாயக்கன்பட்டி, | |||
பொன்பரப்பிபட்டி, | |||
ஆர். புதுப்பாளையம், | |||
செம்மண்டபட்டி, | |||
தேங்கல்பாளையம், | |||
தொட்டிபட்டி, | |||
தொட்டியவலசு, | |||
{{Geographic location | |||
|Centre = வெண்ணந்தூர் | |||
|North = மின்னக்கல் | |||
|Northeast = ஏ. ஜி. பாளையம் | |||
|Northwest = சேலம் மாவட்ட எல்லை | |||
|East = குமாரபாளையம் | |||
|South = செம்மண்டபட்டி | |||
|southeast = ஆலவாய்பட்டி | |||
|Southwest = நாச்சிப்பட்டி | |||
|West = சேலம் மாவட்ட எல்லை | |||
}} | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,475 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். வென்னாந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. வென்னாந்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
{{ நாமக்கல் மாவட்டம்}} | |||
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | |||
{{TamilNadu-geo-stub}} |