ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
06:23, 22 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 22 நவம்பர் 2019தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>குணசேகரன்.மு (→வரலாறு) |
imported>குணசேகரன்.மு No edit summary |
||
வரிசை 127: | வரிசை 127: | ||
அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் சாவியை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவவின் சேவைக்கு விருதாக அவனை அரணியின் ஜாகிர் சென்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி…… | அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் சாவியை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவவின் சேவைக்கு விருதாக அவனை அரணியின் ஜாகிர் சென்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி…… | ||
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும் [[சத்தியவிஜய நகரம்]] பகுதில் அரண்மனைகள் தற்பொழுதும் இருப்பது உண்மையே…. | இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும் [[சத்தியவிஜயநகரம்|சத்தியவிஜய நகரம்]] பகுதில் அரண்மனைகள் தற்பொழுதும் இருப்பது உண்மையே…. | ||
நடு காட்டில் ஒரு அரண்மனை: | நடு காட்டில் ஒரு அரண்மனை: | ||
தனஞ்செயன்மன்னர்கள் ஆட்சியில் அவர்களது பரம்பரையை பறைசாட்டும் வகையில் ஒவ்வொரு விதமான கோவில்கள், அரண்மனைகள் நினைவு மண்டபங்கள், பல சமூக பணிகள் செய்து அதை கல்வெட்டுகளில் செதுக்கிவைத்துள்ளனர். அந்த வகையில் சோழ பரம்பரையில் ராஜராஜசோழன் பல ஆயிரக்கணக்கான சிறு கோவில்களும் பெரிய கோவில்களும், ஏரிகளும், அணைகளும் கட்டி விவசாய புரட்சி ஏற்படுத்தினார். ஆனால் ஜாகிர்தார் என்ற அரசன் பிரான்ஸ் காதலிக்கு நடுகாட்டில், அழகிய அரண்மனை கட்டி அதில் நீச்சல் குளம் அமைத்து வாழ்ந்த வரலாறு வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.ஒருங்கிணைந்த [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த [[வேலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] பிரிக்கப் பட்டு தனித்தனி மாவட்டங்களாக ஆக்கப்பட்டன. தற்போது ஆரணி நகரம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ளது. [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]], [[புதுப்பாளையம்]], ஏ.ஏ. நகர் பகுதிகள். அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது. இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர். கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் [[செய்யாறு]] சாலையில் [[கமண்டல | தனஞ்செயன்மன்னர்கள் ஆட்சியில் அவர்களது பரம்பரையை பறைசாட்டும் வகையில் ஒவ்வொரு விதமான கோவில்கள், அரண்மனைகள் நினைவு மண்டபங்கள், பல சமூக பணிகள் செய்து அதை கல்வெட்டுகளில் செதுக்கிவைத்துள்ளனர். அந்த வகையில் சோழ பரம்பரையில் ராஜராஜசோழன் பல ஆயிரக்கணக்கான சிறு கோவில்களும் பெரிய கோவில்களும், ஏரிகளும், அணைகளும் கட்டி விவசாய புரட்சி ஏற்படுத்தினார். ஆனால் ஜாகிர்தார் என்ற அரசன் பிரான்ஸ் காதலிக்கு நடுகாட்டில், அழகிய அரண்மனை கட்டி அதில் நீச்சல் குளம் அமைத்து வாழ்ந்த வரலாறு வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.ஒருங்கிணைந்த [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த [[வேலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] பிரிக்கப் பட்டு தனித்தனி மாவட்டங்களாக ஆக்கப்பட்டன. தற்போது ஆரணி நகரம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ளது. [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]], [[புதுப்பாளையம்]], ஏ.ஏ. நகர் பகுதிகள். அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது. இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர். கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் [[செய்யாறு]] சாலையில் [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதியின்]] வடகரையில் புதியதாக ஒரு நகரை அமைத்து அதற்கு [[சத்தியவிஜயநகரம்|சத்தியவிஜய நகரம்]] என பெயரிட்டு அங்கிருந்து இன்றைய [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டத்தை]] ஜாகீர் ஆட்சி செய்து வந்தார்.கி.பி.18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும், மேற்படி ஜாகீரை ஆட்சி செய்தனர். இந்த சத்திய விஜயநகரின் ஒரு அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள [[வேலூர் மாவட்டம்]] ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்கு செல்ல மூன்று இடங்களில் படிகள் அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரம் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது. | ||
அந்த அரண்மணை ஆரணியிலிருந்து, [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] எனுமிடத்தில் 12 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் உள்ளது. [[https://amp/s/ajitmani.wordpress.com/2017/03/11/the-french-bungalow-in-arni/amp/]]. இது பூசிமலைக்குப்பத்தின் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் விளக்கக்கூடும். பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாகும் என்பதற்கான சான்றுகள் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும். இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும் [[சத்தியவிஜயநகரம்]] பகுதிகளில் அரண்மனைகள் தற்பொழுதும் இருந்து வருகிறது. | அந்த அரண்மணை ஆரணியிலிருந்து, [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] எனுமிடத்தில் 12 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் உள்ளது. [[https://amp/s/ajitmani.wordpress.com/2017/03/11/the-french-bungalow-in-arni/amp/]]. இது பூசிமலைக்குப்பத்தின் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் விளக்கக்கூடும். பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாகும் என்பதற்கான சான்றுகள் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும். இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும் [[சத்தியவிஜயநகரம்]] பகுதிகளில் அரண்மனைகள் தற்பொழுதும் இருந்து வருகிறது. |