ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
வரிசை 348: வரிசை 348:

இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் [[நடராசர்|நடராசமூர்த்தி]] உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து [[விநாயகர்]], நால்வர், [[சேக்கிழார்]] ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம். இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள் [[https://temple.dinamalar.com/New.php?id=593]].

===எந்திர சனீஸ்வரர் கோயில்===
ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயில்,
[[ஆரணி]] - [[படவேடு]] சாலையில் [[ஏரிக்குப்பம் ஊராட்சி|ஏரிக்குப்பம்]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று, சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில்  திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. . நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது [[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]].
===அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில்===
ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன [[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]].

==அரசியல் நிர்வாகம்==
==அரசியல் நிர்வாகம்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81840" இருந்து மீள்விக்கப்பட்டது