சாதனா சர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | Name = சாதனா சர்கம் | Img = Sadhana Sargam.jpg | Img_alt = | Img_capt = | Img_size = | Landscape = | Background = தனிப் பாடகர் | Birth_name = சாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 27: வரிசை 27:

1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். [[அலைபாயுதே]] என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற [[வைரமுத்து]]வின் பாடலைப் பாடினார்.

===தமிழ் இசையமைப்பாளர்கள்===
==தமிழ் இசையமைப்பாளர்கள்==
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், [[இளையராஜா]], பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார்.  

===தமிழ் பின்னணி பாடகர்கள்===
==தமிழ் பின்னணி பாடகர்கள்==
ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, [[ஹரிஹரன்]], ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.

===தமிழ் பாடல் ஆசிரியர்கள்===
==தமிழ் பாடல் ஆசிரியர்கள்==
பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, [[வாலி (கவிஞர்)|வாலி]] , [[நா.முத்துக்குமார்]], உதயகுமார், கலைக்குமார், [[பா. விஜய்]], வி.இளங்கோ, [[மு. மேத்தா]]  போன்ற பலரின் பாடல்களைப் பாடியுள்ளார்.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/8846" இருந்து மீள்விக்கப்பட்டது