சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(ta.wikipedia.org/wiki/Gudiyatham) |
imported>Gowtham Sampath சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction | |||
|வகை = முதல் நிலை நகராட்சி | |வகை = முதல் நிலை நகராட்சி | ||
|நகரத்தின் பெயர் = குடியாத்தம் | |நகரத்தின் பெயர் = குடியாத்தம் | ||
வரிசை 48: | வரிசை 20: | ||
|}} | |}} | ||
'''குடியாத்தம்''' ([[ஆங்கிலம்]]:Gudiyatham), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குடியாத்தம் வட்டம்]] மற்றும் [[குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை [[நகராட்சி]]யும் ஆகும். | '''குடியாத்தம்''' ([[ஆங்கிலம்]]:Gudiyatham), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குடியாத்தம் வட்டம்]] மற்றும் [[குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், முதல் நிலை [[நகராட்சி]]யும் ஆகும். | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,363 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 91,558 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.2%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,029 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9273 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 15,383 மற்றும் 96 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 81.58%, இசுலாமியர்கள் 16.96%, கிறித்தவர்கள் 0.98%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.28%, மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/gudiyatham-population-vellore-tamil-nadu-803375 குடியாத்தம் நகர மக்கள்தொகை பரம்பல்</ref> | |||
== தொழில் == | == தொழில் == | ||
இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. | இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. | ||
== மேலும் சில சிறப்புகள் == | == மேலும் சில சிறப்புகள் == | ||
வரிசை 181: | வரிசை 30: | ||
* [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானின்]] தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.{{cn}} | * [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானின்]] தந்தையான சேகர் இந்நகரில் பிறந்தார்.{{cn}} | ||
* தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான [[விஜயகாந்த்]] மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.{{cn}} | * தமிழ்நாட்டின் அரசியல்வாதியும், திரைப்பட நடிகரான [[விஜயகாந்த்]] மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியாத்தம் அருகில் உள்ள செம்பேடு கிராமத்தில் பிறந்தார்.{{cn}} | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |