சோளிங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Booradleyp1
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
district = வேலூர் |
district = வேலூர் |
altitude = 155 |
altitude = 155 |
population_as_of = 2009 |
population_as_of = 2011 |
population_total = 126597 |
population_total = 30,856 |
population_density = |
population_density = |
area_magnitude= sq. km |
area_magnitude= 9.5 |
area_total = 20 |
area_total = 20 |
area_telephone =  04172 |
area_telephone =  04172 |
வரிசை 16: வரிசை 16:
sex_ratio = |
sex_ratio = |
unlocode = |
unlocode = |
website = sholingur.com |
website = www.townpanchayat.in/sholinghur  |
footnotes =  
footnotes =  
}}
}}
'''சோளிங்கர்''' (திருக்கடிகை)({{lang-en|Sholinghur}}) [[வேலூர்| வேலூர் மாவட்டத்தில்]] [[வாலாஜாபேட்டை வட்டம் |வாலாஜா வட்டத்தில்]] உள்ள சிறு நகரமாகும். சோளிங்கர் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான யோகநரசிம்ம பெருமாள் கோவிலுக்குப் பெயர் பெற்றதாகும். பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாபு மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
'''சோளிங்கர்''' (திருக்கடிகை)({{lang-en|'''Sholinghur'''}}) [[வேலூர் மாவட்டம்| வேலூர் மாவட்டத்தில்]] [[வாலாஜாபேட்டை வட்டம் |வாலாஜா வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாபு]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.
 
==அமைவிடம்==
சோளிங்கர் பேரூராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீ; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீ; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீ; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==                 
9.50 சகிமீ பரப்பும், 18  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,  236 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/sholinghur சோளிங்கர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  85.61%  மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 1002  பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref>


==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு==
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு==
வரிசை 32: வரிசை 41:
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் ==
==சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள் ==
#பாரதி பேருந்து குழுமம்.
#பாரதி பேருந்து குழுமம்.
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>[https://www.brakesindia.com/brakesfoundry/index.html பிரேக்ஸ் இந்தியா லி.]</ref>
#[[டிவிஎஸ் குழுமம்|டி.வி.எஸ் குழுமத்தின்]] பிரேக்ஸ் இந்தியா லிட்<ref>[https://www.brakesindia.com/brakesfoundry/index.html பிரேக்ஸ் இந்தியா லிட்]</ref>
#சோளிங்கர் நூற்பாலை
#சோளிங்கர் நூற்பாலை
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
#சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.
வரிசை 72: வரிசை 81:
[[படிமம்:Sholingur Temple midway of climb.jpg|thumb|center|கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி]]
[[படிமம்:Sholingur Temple midway of climb.jpg|thumb|center|கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி]]
[[படிமம்:Sholinghur town from Temple.jpg|thumb|220px|right|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி]]
[[படிமம்:Sholinghur town from Temple.jpg|thumb|220px|right|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி]]
==அரசியல் அமைப்பு ==
{{main|சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)}}
[[சோளிங்கர்]] சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 39. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)|திருத்தணி]], [[பள்ளிப்பட்டு (சட்டமன்றத் தொகுதி)|பள்ளிப்பட்டு]], [[அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)|அரக்கோணம்]], [[ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|ராணிப்பேட்டை]], [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>{{cite web
| url = http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf
| title = தமிழக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல் மறுசீரமைப்புக்குப் பின்
| accessdate =
| work =
| publisher = }}</ref>
சட்டமன்ற உறுப்பினர் [[அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம்|அ.இ.அ.தி.மு.க]] கட்சியின் '''பார்த்திபன் என் ஜி'''<ref>[http://www.tn.gov.in/ta/government/mlas?page=1 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்]</ref>. பாராளுமன்ற உறுப்பினர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] கட்சியை சேர்ந்த '''ஜெகத்ரட்சகன்'''.


==போக்குவரத்து==
==போக்குவரத்து==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/94490" இருந்து மீள்விக்கப்பட்டது