சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
}} | }} | ||
'''சோளிங்கர்''' (திருக்கடிகை)({{lang-en|'''Sholinghur'''}}) [[இராணிப்பேட்டை மாவட்டம்]], [[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள [[பேரூராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது. | '''சோளிங்கர்''' (திருக்கடிகை)({{lang-en|'''Sholinghur'''}}) [[இராணிப்பேட்டை மாவட்டம்]], [[சோளிங்கர் வட்டம்|சோளிங்கர் வட்டத்தில்]]<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2448045|title=புதிய தாலுகாக்கள் இரண்டு உதயம்|date=2020-01-01|website=Dinamalar|access-date=2020-01-03}}</ref> உள்ள [[பேரூராட்சி]] ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான [[சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்]] இங்குள்ளது. [[சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம்|சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு [[ஆற்காடு நவாப்]] மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது. | ||
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== | |||
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> | |||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
சோளிங்கர் பேரூராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீ; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீ; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீ; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. | சோளிங்கர் பேரூராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீ; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீ; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீ; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. |