removed Category:இராணிப்பேட்டை மாவட்டம் using HotCat
imported>ElangoRamanujam No edit summary |
imported>Selvasivagurunathan m (removed Category:இராணிப்பேட்டை மாவட்டம் using HotCat) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== | ==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== | ||
சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> | சோளிங்கர் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/aug/24/ahead-of-polls-to-urban-local-bodies-tn-to-have-six-more-corporations-28-new-municipalities-2349214.html TN to have 28 new municipalities]</ref><ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref> | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீ; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீ; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீ; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. | சோளிங்கர் நகராட்சிக்கு தெற்கே [[வேலூர்]] 60 கிமீ; வடக்கே [[திருத்தணி]] 30 கிமீ; கிழக்கே [[அரக்கோணம்]] 30 கிமீ; மேற்கே [[சித்தூர்]] 45 கிமீ தொலைவில் உள்ளது. | ||
வரிசை 31: | வரிசை 32: | ||
==மக்கள் தொகை பரம்பல்== | ==மக்கள் தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 7,359 வீடுகளும், 30,856 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் [[எழுத்தறிவு]] 85.61% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803382-sholingur-tamil-nadu.html Sholingur Population Census 2011]</ref> | ||
==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு== | ==பெயர் தோற்றம் மற்றும் வரலாறு== | ||
வரிசை 79: | வரிசை 80: | ||
#ரவிபாரதி மருத்துவமனை | #ரவிபாரதி மருத்துவமனை | ||
==கோவில்கள் மற்றும் | ==கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள்== | ||
{{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}} | {{main|சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்}} | ||
[[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]] | [[படிமம்:Sholinghur town view and steps to Temple.jpg|thumb|left|லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி]] | ||
வரிசை 94: | வரிசை 95: | ||
{{இராணிப்பேட்டை மாவட்டம்}} | {{இராணிப்பேட்டை மாவட்டம்}} | ||
[[பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | |||
[[பகுப்பு: | |||