ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

249 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  24 ஆகத்து 2019
துப்புரவு
imported>AntanO
(துப்புரவு)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction  
{{Infobox Indian jurisdiction
|வகை = தேர்வு நிலை நகராட்சி  
|வகை = தேர்வு நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = ஆம்பூர்  
|நகரத்தின் பெயர் = ஆம்பூர்
|latd = 12.78 | longd = 78.7
|latd = 12.78 | longd = 78.7
|locator position = right  
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம்= வேலூர்  
|மாவட்டம்= வேலூர்
|மாவட்ட ஆட்சியர் =  
|மாவட்ட ஆட்சியர் =  
|சட்டமன்றத் தொகுதி = [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)]]  
|சட்டமன்றத் தொகுதி = [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)]]
|சட்டமன்ற உறுப்பினர் = அஸ்லாம் பாஷா  
|சட்டமன்ற உறுப்பினர் = அஸ்லாம் பாஷா
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் =சங்கீதா பாலசுப்ரமணியம்  
|தலைவர் பெயர் =சங்கீதா பாலசுப்ரமணியம்
|உயரம் = 316
|உயரம் = 316
|கணக்கெடுப்பு வருடம் = 2011  
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 113,856
|மக்கள் தொகை = 113,856
|மக்களடர்த்தி = 6
|மக்களடர்த்தி = 6
|பரப்பளவு  = 17.97  
|பரப்பளவு  = 17.97
|தொலைபேசி குறியீட்டு எண்  =04174
|தொலைபேசி குறியீட்டு எண்  =04174
|அஞ்சல் குறியீட்டு எண் = 635802/635814
|அஞ்சல் குறியீட்டு எண் = 635802/635814
|வாகன பதிவு எண் வீச்சு = TN 83 Y
|வாகன பதிவு எண் வீச்சு = TN 83 Y
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஆம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Ambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|திருப்பத்தூர்  மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகராட்சியும்]]<ref>[http://123.63.242.116/ambur/# ஆம்பூர் நகராட்சியின் இணையதளம்]</ref>, [[ஆம்பூர் வட்டம்|ஆம்பூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.
'''ஆம்பூர்''' (''Ambur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|திருப்பத்தூர்  மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]]யும்<ref>[http://123.63.242.116/ambur/# ஆம்பூர் நகராட்சியின் இணையதளம்]</ref>, [[ஆம்பூர் வட்டம்|ஆம்பூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.

== ஆம்பூர் பெயர் காரணம் ==
== ஆம்பூர் பெயர் காரணம் ==
வரிசை 29: வரிசை 29:
ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.  பல காலணிகள் கடைகளும் உள்ளன. இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன.  குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.

==சுற்றுச்சூழல் மாசுறுதல்==
== சுற்றுச்சூழல் மாசுறுதல் ==
தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது<ref>{{cite journal | title=Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India | author=Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar | journal=Journal of the Geological Society of India | year=2014 | month=March | volume=83 | issue=3 | pages=279-289 | doi=10.1007/s12594-014-0040-3}}</ref>. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு  நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன<ref>{{cite news | title=தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள். | date=22 செப் 2012 | agency=தினமலர் | accessdate=1 சூன் 2014}}</ref>.

வரிசை 35: வரிசை 35:

== சட்டமன்ற தொகுதி ==
== சட்டமன்ற தொகுதி ==
[[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர் வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் [[கிராமம்|கிராமங்களும்]], ஆம்பூர் [[நகராட்சி|நகராட்சியும்]] அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
[[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] புதிதாக [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி]] உருவாக்கப்பட்டுள்ளது. இதில் [[வேலூர் வட்டம்|வேலூர் வட்டத்தைச்]] சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை [[கிராமம்|கிராமங்களும்]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தைச்]] சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் [[கிராமம்|கிராமங்களும்]], ஆம்பூர் [[நகராட்சி]]யும் அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.78|N|78.7|E|}} ஆகும்<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ambur.html | title = Ambur | work = Falling Rain Genomics, Inc}}</ref>. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 316&nbsp;[[மீட்டர்]] (1036&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

== மக்கள்தொகை ==
== மக்கள்தொகை ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 |  url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php | title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%,  பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில்  இந்துக்கள் 45.80%,,முஸ்லிம்கள் 50.10%, கிறித்தவர்கள் 3.83%

ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore - Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref>
ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/religion/district/23-vellore.html | title=Towns in Vellore Religion 2011 | accessdate=31 திசம்பர் 2015}}</ref>

==வழிபாட்டுத்தலங்கள்==
== வழிபாட்டுத்தலங்கள் ==

===கோவில்கள்===
=== கோவில்கள் ===

1. [[நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)]], ஆம்பூர்
1. [[நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்)]], ஆம்பூர்
வரிசை 72: வரிசை 72:
12. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம்
12. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம்

13. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம்  
13. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம்

14. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம்
14. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம்
வரிசை 80: வரிசை 80:
16.முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை
16.முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை

===மசூதிகள்===
=== மசூதிகள் ===
1. ஜாமியா மசூதி, ஆம்பூர்
1. ஜாமியா மசூதி, ஆம்பூர்

வரிசை 91: வரிசை 91:
5. அக்பர் மசூதி ரெட்டி தோப்பு, ஆம்பூர்
5. அக்பர் மசூதி ரெட்டி தோப்பு, ஆம்பூர்

===தேவாலயங்கள்===
=== தேவாலயங்கள் ===

1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்
1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்
வரிசை 101: வரிசை 101:
4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்
4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்

==கல்வி நிலையங்கள்==
== கல்வி நிலையங்கள் ==
1. [http://www.mucollege.ac.in/ மஜாருல் உலூம் கல்லூரி]
1. [http://www.mucollege.ac.in/ மஜாருல் உலூம் கல்லூரி]

வரிசை 118: வரிசை 118:
8. [http://tawschool.com/ டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி]
8. [http://tawschool.com/ டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி]

9.அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி  
9.அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி

10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி
10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி
வரிசை 146: வரிசை 146:
22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்
22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==

ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் ([[வாணியம்பாடி]], [[திருப்பத்தூர்]], [[பேரணாம்பட்டு]], [[குடியாத்தம்]], [[வேலூர்]]) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், [[சென்னை]]-[[ஜோலார்பேட்டை|சோலையார்பேட்டை]] இரயில் வழியில் உள்ளதால் பல ([[சென்னை]], [[பெங்களூரு]], [[ஈரோடு]], [[சேலம்]]) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள் இங்கு  நின்று செல்கின்றன.

==வரலாறு==
== வரலாறு ==
* இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- [[சந்தா சாகிப்]] கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் [[ஆம்பூர் போர்]] என்றழைக்கப்படுகிறது.  இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும்<ref>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=155}}</ref>.

* [[ஆம்பூர் முற்றுகை]] போர் முதலாம் ஆங்கிலேய - மைசூர் போரின்போது 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன், ஒரு சிறிய படையைக் கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்<ref>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=173}}</ref>.

==தட்பவெட்பநிலை==
== தட்பவெட்பநிலை ==
{{Weather box|location = ஆம்பூர் (2000–2012)
{{Weather box|location = ஆம்பூர் (2000–2012)
|metric first = Y
|metric first = Y
வரிசை 236: வரிசை 236:
|Nov precipitation days = 7.7
|Nov precipitation days = 7.7
|Dec precipitation days = 3.9
|Dec precipitation days = 3.9
|source 1 = [[India Meteorological Department]],<ref>{{cite web
|source 1 = [[இந்திய வானிலை ஆய்வுத் துறை]],<ref>{{cite web
|url=http://www.mausam.gov.in/WEBIMD/ClimatologicalAction.do?function=getStationDetails&actionParam=1&param=2&station=Vellore|title=Climatological Information for Tirupattur,India|publisher=India Meteorological Department}}</ref>|date=August 2010}}

==புகழ் பெற்றவர்கள் ==
 
== புகழ் பெற்றவர்கள் ==
இந்திய அரசு வழங்கும் [[பத்மசிறீ]] பட்டம் பெற்றவர்கள்
இந்திய அரசு வழங்கும் [[பத்மசிறீ]] பட்டம் பெற்றவர்கள்

1. [http://en.wikipedia.org/wiki/Mecca_Rafeeque_Ahmed/ மெக்கா ரபீக் அஹ்மத்] - தொழில் மற்றும் வணிகம் - 2011
1. மெக்கா ரபீக் அஹ்மத் - தொழில் மற்றும் வணிகம் - 2011

2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி  - மருத்துவம் - 2011
2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி  - மருத்துவம் - 2011

==ஆம்பூர் நகரத்தின் இணைய தளங்கள்==
*  [http://amburtimes.in/ ஆம்பூர் டைம்ஸ்]
* [http://amburnet.com/ ஆம்பூர் நெட்]

==படங்கள்==
== படங்கள் ==
<gallery>
<gallery>
image:Ambur_Trade_Center.jpg|ஆம்பூர் வணிக மையம்
படிமம்:Ambur Trade Center.jpg|ஆம்பூர் வணிக மையம்
image:Ambur_Trade_Center_Conference_Hall.jpg|ஆம்பூர் வணிக மைய கலந்தாய்வு அரங்கு
படிமம்:Ambur Trade Center Conference Hall.jpg|ஆம்பூர் வணிக மைய கலந்தாய்வு அரங்கு
image:Ambur_Station.jpg|ஆம்பூர் இரயில் நிலையம்  
படிமம்:Ambur Station.jpg|ஆம்பூர் இரயில் நிலையம்
image:Ambur.jpg|ஆம்பூர் இரயில் நிலைய நுழைவாயில் வளைவு
படிமம்:Ambur.jpg|ஆம்பூர் இரயில் நிலைய நுழைவாயில் வளைவு
image:Jamia-masjid-ambur_10947502.jpg|ஜாமியா மசூதி, ஆம்பூர்
படிமம்:Jamia-masjid-ambur 10947502.jpg|ஜாமியா மசூதி, ஆம்பூர்
</gallery>
</gallery>

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
<references />
 
{{வேலூர் மாவட்டம்}}
{{வேலூர் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/96151" இருந்து மீள்விக்கப்பட்டது