டாடா பிர்லா
டாடா பிர்லா 1996-ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சி. இரங்கநாதன் இயக்க, இரா. பார்த்திபன், இரச்சனா பானர்சி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில், டாடா பிர்லா மத்யலோ லைலா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. வித்யாசாகர் இசையில் அக்டோபர் 4, 1999-இல்[1][2] வெளியானது.
டாடா பிர்லா | |
---|---|
இயக்கம் | சி. இரங்கநாதன் |
தயாரிப்பு | எம். எசு. வி. முரளி |
கதை | சி. இரங்கநாதன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பிர்லாபோசு |
படத்தொகுப்பு | மணி பாரதி |
கலையகம் | ஸ்ரீ விஜயலக்ஷ்மி மூவிலேண்ட் |
விநியோகம் | ஸ்ரீ விஜயலக்ஷ்மி மூவிலேண்ட் |
வெளியீடு | 4 அக்டோபர் 1996 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
பாடல்கள்
டாடா பிர்லா | |
---|---|
பாடல்கள்
| |
வெளியீடு | 1996 |
ஒலிப்பதிவு | 1996 |
இசைப் பாணி | திரைப்பட இசை |
நீளம் | 21:30 |
இசைத் தயாரிப்பாளர் | வித்யாசாகர் |
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.[3][4]
வரிசை | பாடல் | பாடியவர்(கள்) | நேரம் |
---|---|---|---|
1 | 'அரி பப்ரே தமிழச்சியா' | வித்யாசாகர் | 4:44 |
2 | 'இலண்டன் பாரிசு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வித்யாசாகர் | 4:32 |
3 | 'பிரியா உன் தொல்லை' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | 4:24 |
4 | 'பாவா பாவா உசுதாவா' | மனோ, சுவர்ணலதா | 3:52 |
5 | 'வேதாளம் முருங்கை' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | 3:58 |
குறிப்புகள்
- ↑ "Find Tamil Movie Tata Birla (We are not)". jointscene.com. Archived from the original on 2012-04-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Filmography of tata birla". cinesouth.com. Archived from the original on 2012-04-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Tata Birla Songs - Vidyasagar". oosai.com. Archived from the original on 2012-04-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.
- ↑ "Find Tamil Movie Tata Birla (We are not)". jointscene.com. Archived from the original on 2012-04-11. பார்க்கப்பட்ட நாள் 2012-04-16.