தங்க மாம்பழம்

'தங்க மாம்பழம் '(The Golden Mango) என்பது ஒரு மராத்தி படம். இதை கோவிந்த ராஜு என்பவர் இயக்கி உள்ளார் [1]. இதில் சிறுவன் ஒருவன் மாம்பழத்திற்காக ஆசைபடுகிறான். ஆனால், வாங்க பணம் இல்லை. இதற்கு அவன் பாட்டி கதை ஒன்றை கூறுகிறார். பின், கதை மெல்ல பயணிக்கிறது. இத்திரைப்படம் மும்பை திரைப்பட விழாவில் சிறப்பு இடம் பிடித்தது.[2].

தங்க மாம்பழம்
இயக்கம்கோவிந்தா ராஜு
நாடுஇந்தியா
மொழிமராத்தி

மேற்கோள்கள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=தங்க_மாம்பழம்&oldid=29581" இருந்து மீள்விக்கப்பட்டது