தியாகி (1947 திரைப்படம்)

தியாகி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சேதுராமன், வி. என். ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்து ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கதைக்கருவாகக் கொண்டது.[1]

தியாகி
இயக்கம்ராம்ஜி பாய் ஆர்யா
தயாரிப்புமூர்த்தி புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன், பாபநாசம் ராஜகோபால அய்யர், டி. ஆர். ராமநாதன்
நடிப்புஎன். கிருஷ்ணமூர்த்தி
சேதுராமன்
வி. எஸ். மணி
குலத்து மணி
வி. என். ஜானகி
அங்கமுத்து
வெளியீடுஆகத்து 22, 1947
ஓட்டம்.
நீளம்12700 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "நாடறிந்த நட்சத்திரக் காதல்". பத்தி. தி இந்து. 29 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=தியாகி_(1947_திரைப்படம்)&oldid=34063" இருந்து மீள்விக்கப்பட்டது