நிசாம் சித்திக்


நிசாம் சித்திக், இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் உருது மொழியில் கட்டுரைகளை எழுதுபவர். இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் முதுகலையும் பயின்றவர். இவர் எழுதிய மபத்-இ-ஜாதிதியத் செ நயே ஆஹெத் கி தக்லிகியத் தக் என்ற நூலுக்கு, இந்திய சாகித்திய அகாதமி 2016ஆம் ஆண்டில் விருது வழங்கியது. இதைத் தவிர ஏழு கதைத்தொடர்களையும், இரண்டு விமர்சனப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1][2]

நிசாம் சித்திக்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நிசாம் சித்திக்

சான்றுகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=நிசாம்_சித்திக்&oldid=19116" இருந்து மீள்விக்கப்பட்டது