நில் கவனி காதலி

நில் கவனி காதலி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நில் கவனி காதலி
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புசபூகான்
ரீனா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
பாரதி
விஜயலலிதா
வெளியீடுமார்ச்சு 7, 1969
ஓட்டம்.
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Nil Gavani Kadhali (1969)". Screen 4 Screen. Archived from the original on 14 January 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.
  2. Randor Guy (7 November 2008). "Bond of Tamil screen". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190305161913/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Bond-of-Tamil-screen/article15400631.ece. 
  3. Randor Guy (5 April 2014). "Nil Gavani Kaadhali – 1969". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161129062619/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/nil-gavani-kaadhali-1969/article5876495.ece. 
"https://wiki1.tamilar.wiki/index.php?title=நில்_கவனி_காதலி&oldid=34818" இருந்து மீள்விக்கப்பட்டது