பக்தி (அம்பரீஷன் சரித்திரம்)

பக்தி 02.03.1940 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஜி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. சுப்பையா நாயுடு, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பக்தி
இயக்கம்டி. ஜி. குனே
தயாரிப்புஎம். டி. ராஜன்
வேல் பிக்சர்ஸ்
நடிப்புஎம். வி. சுப்பையா நாயுடு
ஆர். நாகேந்திர ராவ்
பி. ஜி. வெங்கடேசன்
இலட்சுமி பாய்
கமலா பாய்
வெளியீடுமார்ச்சு 2, 1940
நீளம்15999 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-23. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.