பதினைந்தாவது மக்களவை

பதினைந்தாவது மக்களவை 2009 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களினால் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கூட்டப்பட்ட அவையாகும்.

மக்களவையில் பங்கு பெறும் கட்சிகள்

வ.எண். கட்சி பெயர் கட்சி கொடி உறுப்பினர்களின் எண்ணிக்கை[1]
1 இந்திய தேசிய காங்கிரஸ் 206
2 பாரதிய ஜனதா கட்சி 116
3 சமாஜ்வாதி கட்சி 22
4 பகுஜன் சமாஜ் கட்சி   21
5 ஜனதா தளம் (ஐக்கிய) படிமம்:JanataDalUnitedFlag.PNG 20
6 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு படிமம்:All India Trinamool Congress flag.svg.png 19
7 திராவிட முன்னேற்றக் கழகம்   18
8 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) படிமம்:CPI-M-flag.svg.png 16
9 பிஜு ஜனதா தளம் 14
10 சிவசேனா 11
11 சுயேச்சை (சுயே.) படிமம்:No flag.svg.png 9
11 தேசியவாத காங்கிரசு கட்சி படிமம்:NCP-flag.svg.png 9
12 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படிமம்:Flag of AIADMK.svg.png 9
13 தெலுங்கு தேசம் கட்சி படிமம்:TDPFlag.PNG 6
14 ராஷ்டிரிய லோக் தளம் படிமம்:No flag.svg.png 5
15 இராச்டிரிய ஜனதா தளம் படிமம்:RJD Flag.svg.png 4
16 அகாலி தளம் படிமம்:No flag.svg.png 4
17 இந்திய பொதுவுடமைக் கட்சி படிமம்:No flag.svg.png 4
18 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி படிமம்:JKNC-flag.svg.png 3
19 ஜனதா தளம் (மதசார்பற்றது) படிமம்:No flag.svg.png 3
20 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்   2
21 புரட்சிகர சோஷலிசக் கட்சி படிமம்:RSP-flag.svg.png 2
22 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி படிமம்:Flag of Bharat Rashtra Samithi (India Nation Council).svg.png 2
23 ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 2
24 அகில இந்திய பார்வர்டு பிளாக் 2
25 அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லீமீன் படிமம்:No flag.svg.png 1
26 அசாம் கன பரிசத் படிமம்:No flag.svg.png 1
27 அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி படிமம்:No flag.svg.png 1
28 போடாலாந்து மக்கள் முன்னணி படிமம்:No flag.svg.png 1
29 பகுஜன் விகாஸ் அகாதி படிமம்:No flag.svg.png 1
30 கேரளா காங்கிரஸ் (மணி) படிமம்:No flag.svg.png 1
31 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1
32 அரியானா ஜன்கித் காங்கிரஸ் படிமம்:No flag.svg.png 1
33 விடுதலை சிறுத்தைகள் கட்சி   1
34 சிக்கிம் ஜனநாயக முன்னணி படிமம்:Sikkim-Democratic-Front-flag.svg.png 1
35 சிவாபிமணி பக்சா படிமம்:No flag.svg.png 1
36 நாகாலாந்து மக்கள் முன்னணி படிமம்:Flag of the Naga People's Front.png 1
37 இந்திய சோசலிஸ்ட் ஒருங்கிணைவு மையம் படிமம்:SUCI flag.svg.png 1

அமைச்சரவை

மேற்கோள்கள்

  1. "Partywise Statistics" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-05-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.

வார்ப்புரு:Infobox Indian Cabinet

"https://wiki1.tamilar.wiki/index.php?title=பதினைந்தாவது_மக்களவை&oldid=147486" இருந்து மீள்விக்கப்பட்டது