பாண்டியாபுரம்

பாண்டியாபுரம் என்பது தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும்.

பெயர்காரணம்

பாண்டிய மன்னர் இவ்வூரை அமைத்தமையால் இப்பெயர் பெற்றது

"https://wiki1.tamilar.wiki/index.php?title=பாண்டியாபுரம்&oldid=41561" இருந்து மீள்விக்கப்பட்டது