பார்த்தாலே பரவசம்

பார்த்தாலே பரவசம் (Paarthale Paravasam) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சிம்ரன்,ஸ்னேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பார்த்தாலே பரவசம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புகவிதாலயா
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புமாதவன்
சிம்ரன்
ஸ்னேகா
விவேக்
மணிவண்ணன்
நிழல்கள் ரவி
கமல்ஹாசன்
மதன்பாபு
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

வகை

நகைச்சுவைப்படம்

துணுக்குகள்

  • கே. பாலச்சந்தர் இயக்க்த்தில் வெளிவந்த நூறாவது திரைப்படம்.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பார்த்தாலே_பரவசம்&oldid=35478" இருந்து மீள்விக்கப்பட்டது