பி. பி. நரசிம்மராவ்
பி. பி. நரசிம்மராவ் என்பவர் தமிழக ஓவியர்களில் ஒருவராவார். விகடன் இதழில் ஓவியர் சிம்ஹா என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்தார். சிம்ஹா என்ற பெயரை மாலி வைத்தார்.
நரசிம்மராவ் இந்துஸ்தானி சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். தபேலா, ஆர்மோனியம் போன்ற இசை கருவிகளை வாசிக்கும் திறன் பெற்றிருந்தார்.