பெண்மணி அவள் கண்மணி

பெண்மணி அவள் கண்மணி 1988ஆவது ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிதாலயா நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]

பெண்மணி அவள் கண்மணி
இயக்கம்விசு
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைவிசு (வசனம்)
திரைக்கதைவிசு
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரதாப் போத்தன்
சீதா
விசு
கிஷ்மு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்கவிதாலயா
விநியோகம்கவிதாலயா
வெளியீடுமார்ச்சு 8, 1988 (1988-03-08)
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Penmani Aval Kanmani". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. "Penmani Aval Kanmani". gomolo.com. Archived from the original on 2014-12-09. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=பெண்மணி_அவள்_கண்மணி&oldid=35874" இருந்து மீள்விக்கப்பட்டது