ப. யூ. அய்யூப்
ப. யூ. அய்யூப் (பிறப்பு: செப்டம்பர் 15 1938) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், புதுவைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர், இலக்கிய ஆர்வலர், பல்வேறு இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதியுள்ளார். சிறந்த சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றவர்.
ப. யூ. அய்யூப்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ப. யூ. அய்யூப் |
---|---|
அறியப்படுவது | எழுத்தாளர் |
காலில் சிப்ரான் எழுதிய தி ப்ரோபட் என்ற நூலைப் பேரறிவாளன் என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
பெற்ற கௌரவங்களும் விருதுகளும்
- இலக்கியச் சிற்பி
- இலக்கியச் சித்தர்
- தமிழ்மாமணி விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011