மருதமுனை

மருதமுனை (Maruthamunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர இசுலாமியக் கிராமமாகும். இது வடக்கே பெரிய நீலாவணையையும் , கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே பாண்டிருப்பு கிராமத்தையும் எல்லையாகக் கொண்டது.[1]

மருதமுனை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

மேற்கோள்கள்

  1. "Maruthamunai: a tsunami-devastated village in Sri Lanka, by A. Shanthakumar and W.A. Sunil, 29 December 2005". Wsws.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=மருதமுனை&oldid=38725" இருந்து மீள்விக்கப்பட்டது