மீண்ட சொர்க்கம்
மீண்ட சொர்க்கம் (Meenda Sorgam) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மீண்ட சொர்க்கம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | டி. ஏ. துரைராஜ் மதுரம் பிக்சர்ஸ் |
கதை | கதை ஸ்ரீதர் |
இசை | டி. சலபதி ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் டி. ஆர். ராமச்சந்திரன் கே. நடராஜன் கே. ஏ. தங்கவேலு சாய்ராம் பத்மினி மனோரமா தாம்பரம் லலிதா |
வெளியீடு | சூலை 29, 1960 |
நீளம் | 17735 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
டி. சலபதி ராவ் இசையமைத்துள்ளார் மற்றும் கண்ணதாசன், சுப்பு ஆறுமுகம் மற்றும் பி.எசு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Meenda Sorgam". Gaana. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.
- ↑ "Then Nilavu- Meenda Sorgam Tamil Film Audio Cassette". Mossymart. Archived from the original on 21 October 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
உசாத்துணை
- 'Meenda Sorgam' 1960, ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 8, 2015