யாகசாலை

யாகசாலை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாக்டர். கோவி மணிசேகரன் இயக்கத்தில் அவரே வசனமெழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

யாகசாலை
இயக்கம்டாக்டர். கோவி மணிசேகரன்
தயாரிப்புபிரண்ஸ் மூவீஸ்
இசைவிஜயாரமணி
நடிப்புதிருமுருகன்
வடிவுக்கரசி
வசந்தி
ஒளிப்பதிவுஎம். ஆர். ரவீந்திரன்
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3350 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-211. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.




"https://wiki1.tamilar.wiki/index.php?title=யாகசாலை&oldid=36891" இருந்து மீள்விக்கப்பட்டது