யாகாவாராயினும் நா காக்க

யாகாவாராயினும் நா காக்க சத்ய பிரபாஸ் பினிசெட்டியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2015ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சத்ய பிரபாஸின் சகோதரரான ஆதி, நிக்கி கல்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] பசுபதி, ரிச்சா பல்லட், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இத்திரைப்படம் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

யாகாவாராயினும் நா காக்க
Promotional Poster
இயக்கம்சத்ய பிரபாஸ்
தயாரிப்புரவி ராஜா பினிசெட்டி
கதைசத்ய பிரபாஸ்
இசைபிரசன் பிரவீன் சியாம்
நடிப்புஆதி
நிக்கி கல்ரானி
மிதுன் சக்கரவர்த்தி
நாசர்
பசுபதி
ஒளிப்பதிவுசண்முகசுந்தரம்
படத்தொகுப்புவி. ஜே. சபு ஜோசப்
கலையகம்ஆதர்சா சித்ராலயா
விநியோகம்குளோபல் யுனைடெட் மீடியா
வெளியீடு26 சூன் 2015 (2015-06-26)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யாகாவாராயினும்_நா_காக்க&oldid=36892" இருந்து மீள்விக்கப்பட்டது