ரங்க ராட்டினம்

ரங்க ராட்டினம் (Ranga Rattinam) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இசையமைப்பாளர் வி.குமார் இசையமைக்க கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]

ரங்க ராட்டினம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசௌகார் ஜானகி
எஸ். ஜே. பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 24, 1971
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. Ramachandran 1972, ப. 46.
  2. "Ranga Rattinam". Tamil Songs Lyrics. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=ரங்க_ராட்டினம்&oldid=36958" இருந்து மீள்விக்கப்பட்டது