ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்)

ராஜதுரோகி அல்லது தர்மபுரி ரகசியம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். சேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராஜ துரோகி
இயக்கம்ஜி. ஆர். சேதி
தயாரிப்புதமிழ்நாடு டாக்கீஸ்
இசைகங்கா பிரசாத் பட்டேல்
நடிப்புவி. எஸ். மணி
நாட் அண்ணாஜி ராவ்
எம். டி. பார்த்தசாரதி
நாராயண ஐயங்கார்
பிரமீளா
ராஜமணி ரெத்னாம்பாள்
லீலா பாய்
வெளியீடுசூன் 18, 1938
ஓட்டம்.
நீளம்17056 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை. "Dharmapuri Rahasiyam 1938". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 ஏப்ரல் 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)