ரீமா சென்

ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரீமா சென்
Reema Sen.jpeg
ரீமா சென்
பிறப்பு29 அக்டோபர் 1981 (1981-10-29) (அகவை 43)
இந்தியா கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்பெங்காலி இந்து
பணிநடிகை, மாடல் அழகி
சமயம்இந்து மதம்
வாழ்க்கைத்
துணை
வார்ப்புரு:Married
பிள்ளைகள்ருத்ரவீர் சிங் (பி. 2013)

இவர் 2012ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங் எப்வரை மணந்தார். இந்த இணையருக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் உள்ளார்.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=ரீமா_சென்&oldid=23322" இருந்து மீள்விக்கப்பட்டது