வந்தவழி இயந்திரம்

வந்தவழி இயந்திரம் (English: Wayback Machine) கடந்தகாலத்திலிருந்து இணையப் பக்கங்களை சேகரித்து வைக்கும் ஒரு வலைத்தளம் ஆகும். இது இணைய ஆவணகத்தால் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்டது.

வந்தவழி இயந்திரம்
Wayback Machine
Wayback Machine logo 2010.svg.png
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைபரண்
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும் (சீனா & உருசியா அல்லாமல்)
உரிமையாளர்இணைய ஆவணகம்
பதிவு செய்தல்அவசியமில்லை
நிரலாக்க மொழிJava, Python
வெளியீடுஅக்டோபர் 24, 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-10-24)[1][2]
அலெக்சா நிலைGreen Arrow Up Darker.svg.png 167 (சனவரி 2020)[3]
தற்போதைய நிலைசெயற்பாட்டில்


வரலாறு

இணைய ஆவணகம் வந்தவழி இயந்திரத்தை அக்டோபர் 2001இல் நிறுவியது.[4][5]

மேற்கோள்கள்

  1. "WayBackMachine.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 13, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "InternetArchive.org WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 13, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Archive.org Traffic, Demographics and Competitors - Alexa". alexa.com. Archived from the original on 2020-05-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-14.
  4. "Internet Archive launches WayBack Machine". Online Burma Library. 2001-10-25. Archived from the original on 2016-03-24. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  5. "The Internet Archive: Building an 'Internet Library'". இணைய ஆவணகம். 2001-11-30. Archived from the original on நவம்பர் 30, 2001. பார்க்கப்பட்ட நாள் 2016-03-14.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=வந்தவழி_இயந்திரம்&oldid=16700" இருந்து மீள்விக்கப்பட்டது