வாய்ப்பந்தல்

வாய்ப்பந்தல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2]

வாய்ப்பந்தல்
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஆர். முகுந்தன்
கீதாஞ்சலி மூவீஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுநவம்பர் 16, 1984
நீளம்3572 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

மேற்கோள்கள்

  1. ராம்ஜி, வி. (5 December 2019). "ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்". Hindu Tamil Thisai. Archived from the original on 6 May 2023. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  2. "Voippandal Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 4 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.



"https://wiki1.tamilar.wiki/index.php?title=வாய்ப்பந்தல்&oldid=37489" இருந்து மீள்விக்கப்பட்டது