வெட்சி மாலை

வெட்சி மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆனிரைகளைக் கவர்ந்துவரச் செல்வதைக் கூறுவது வெட்சித்திணை.

ஏதாவது ஒரு பா வகையில் 30 பாடல்களால் இந்தச் செயலை வாழ்த்துவது வாகை மாலை. [1] [2] [3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://wiki1.tamilar.wiki/index.php?title=வெட்சி_மாலை&oldid=16896" இருந்து மீள்விக்கப்பட்டது