வேலுசாமி (திரைப்படம்)

வேலுசாமி (Veluchami) 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை அருள் இயக்கினார். தேவாவின் இசையில் இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், வினிதா, சுருதி, கவுண்டமணி. செந்தில், ஜெய்கணேஷ், கேப்டன் ராஜூ ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

வேலுசாமி
சுவரொ்ட்டி
இயக்கம்அருள்
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
ஜி. வேனுகோபால்
கதைஅருள்
இசைதேவா
நடிப்பு
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
விநியோகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுசனவரி 15, 1995 (1995-01-15)
ஓட்டம்140 minutes
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "veluchamy ( 1995 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. பார்க்கப்பட்ட நாள் 21 January 2013.
  2. "Veluchami (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
"https://tamilar.wiki/index.php?title=வேலுசாமி_(திரைப்படம்)&oldid=37874" இருந்து மீள்விக்கப்பட்டது