ஹேமா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் இவர் தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.

எழுதியுள்ள நூல்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹேமா&oldid=5981" இருந்து மீள்விக்கப்பட்டது