1878 இல் இந்தியா
வார்ப்புரு:Year in India1878 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
- இந்தியாவின் பேரரசி – ராணி விக்டோரியா
- இந்திய அரச பிரதிநிதி – ராபர்ட் லிட்டன், முதலாம் ஏரல் லிட்டன்
நிகழ்வுகள்
- 20 செப்டம்பர் – தி இந்துஎன்ற இந்திய செய்தித்தாள் நிறுவப்பட்டது.
பிறப்பு
- 21 பிப்ரவரி – இந்தியாவில், பன்முக தன்மைக் கொண்ட ஆன்மீக தலைவர் மற்றும் ஆரோவிலை நிறுவியவர். அம்மா (மிர்ரா அல்ஃபாஸா) என்பவர் பிறந்தார். (டி. 1973)
- 27 நவம்பர் –கவிஞர், ஜாதீந்திரமோஹான் பக்கி என்பவர் பிறந்தார். (டி. 1948).
- 10 டிசம்பர் –இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போர் தியாகியுமான சி. இராசகோபாலாச்சாரி, பிறந்தார். (டி. 1972)