1966 உலகக்கோப்பை காற்பந்து
வார்ப்புரு:Infobox international football competition 1966 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1966 பிஃபா உலகக்கோப்பை (1966 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் எட்டாவது பதிப்பாகும். இப்போட்டிகள் இங்கிலாந்தில் 1966 சூலை 11 முதல் சூலை 30 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மேற்கு செருமனியை 4-2 கணக்கில் வென்று உலகக்கோப்பையை முதல் தடவையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்து இக்கோப்பையை வென்ற ஐந்தாவது நாடும், கோப்பையை வென்ற மூன்றாவது புரவல நாடும் ஆகும். நடப்பு வாகையாளரான பிரேசில் குழுநிலைப் போட்டிகளிலேயே தோல்வியுற்று வெளியேறியது.
முதல் தடவையாக உலகப்போட்டியில் கலந்து கொண்ட வட கொரியா 1–0 ஆக இத்தாலியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அதே போன்று முதல் தடவையாகப் போட்டியிட்ட போர்த்துகல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 2–1 ஆகத் தோற்று மூன்றாவதாக வந்தது.
போட்டி மற்றும் தளவாடச் சிக்கல்களைக் காரணம் காட்டி, ஆப்பிரிக்க அணிக்கு நேரடித் தகுதி இல்லை என்று பிஃபா தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தகுதிச் சுற்றில் நுழைந்த அனைத்து 15 ஆப்பிரிக்க நாடுகளும் போட்டியைப் புறக்கணித்தன.[1] போட்டிக்கு முன்னதாக, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் திருடப்பட்டது, ஆனால் போட்டி தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பிக்கிள்சு என்ற நாயால் கிண்ணம் மீட்கப்பட்டது. ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு செயற்கைக்கோள் மூலம் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது இதுவே முதற்தடவையாகும். கோப்பை இதுவாகும்.[2] பிபிசியால் உள்நாட்டில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போட்டி, கருப்பு வெள்ளையில் காட்டப்பட்டது கடைசித் தடவையாகும்.
தகுதி பெற்ற அணிகள்
பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றன:[3]வார்ப்புரு:Col begin வார்ப்புரு:Col-4 ஆசியா (1)
ஆப்பிரிக்கா (0)
- பங்குபற்றவில்லை
ஓசியானியா (0)
- எந்த அணியும் தகுதி பெறவில்லை
வார்ப்புரு:Col-4 வட, மத்திய அமெரிக்கா (1)
தென்னமெரிக்கா (4)
வார்ப்புரு:Col-4 ஐரோப்பா (10)
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb (புரவலர்)
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
குழு நிலை
குழு 1
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
<section begin=1-1 />வார்ப்புரு:Football box<section end=1-1 />
<section begin=1-2 />வார்ப்புரு:Football box<section end=1-2 />
<section begin=1-3 />வார்ப்புரு:Football box<section end=1-3 />
<section begin=1-4 />வார்ப்புரு:Football box<section end=1-4 />
<section begin=1-5 />வார்ப்புரு:Football box<section end=1-5 />
<section begin=1-6 />வார்ப்புரு:Football box <section end=1-6 />
குழு 2
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
<section begin=2-1 />வார்ப்புரு:Football box<section end=2-1 />
<section begin=2-2 />வார்ப்புரு:Football box<section end=2-2 />
<section begin=2-3 />வார்ப்புரு:Football box<section end=2-3 />
<section begin=2-4 /> வார்ப்புரு:Football box<section end=2-4 />
<section begin=2-5 /> வார்ப்புரு:Football box<section end=2-5 />
<section begin=2-6 /> வார்ப்புரு:Football box<section end=2-6 />
குழு 3
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
<section begin=3-1 />வார்ப்புரு:Football box<section end=3-1 />
<section begin=3-2 />வார்ப்புரு:Football box<section end=3-2 />
<section begin=3-3 />வார்ப்புரு:Football box<section end=3-3 />
<section begin=3-4 />வார்ப்புரு:Football box<section end=3-4 />
<section begin=3-5 />வார்ப்புரு:Football box<section end=3-5 />
<section begin=3-6 />வார்ப்புரு:Football box<section end=3-6 />
குழு 4
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
<section begin=4-1 />வார்ப்புரு:Football box<section end=4-1 />
<section begin=4-2 />வார்ப்புரு:Football box<section end=4-2 />
<section begin=4-3 />வார்ப்புரு:Football box<section end=4-3 />
<section begin=4-4 />வார்ப்புரு:Football box<section end=4-4 />
<section begin=4-5 />வார்ப்புரு:Football box<section end=4-5 />
வெளியேற்ற நிலை
கட்டம்
<section begin=Bracket />வார்ப்புரு:Round8<section end=Bracket />
காலிறுதிகள்
<section begin=QF1 />வார்ப்புரு:Football box<section end=QF1 />
<section begin=QF2 />வார்ப்புரு:Football box<section end=QF2 />
<section begin=QF3 />வார்ப்புரு:Football box<section end=QF3 />
<section begin=QF4 />வார்ப்புரு:Football box<section end=QF4 />
அரையிறுதிகள்
<section begin=SF1 />வார்ப்புரு:Football box<section end=SF1 />
<section begin=SF2 />வார்ப்புரு:Football box<section end=SF2 />
மூன்றாமிடம்
<section begin=TPP />வார்ப்புரு:Football box<section end=TPP />
இறுதி
<section begin=Final />வார்ப்புரு:Football box<section end=Final />
மேற்கோள்கள்
- ↑ "This Time for Africa: The 1966 World Cup Boycott". Pundit Arena. 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2019.
- ↑ "World Cup 1966". ITV Football 1955-1968. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
- ↑ "History of the FIFA World Cup Preliminary Competition (by year)" (PDF). FIFA.com. 27 July 2007. Archived from the original (PDF) on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.