2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்
2,3,4,6-டெட்ராகுளோரோபீனால் (2,3,4,6-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் பெற்ற ஒரு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்கும். இதன் கொதிநிலை 150 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்.
படிமம்:2,3,4,6-Tetrachlorophenol.svg | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,4,6-டெட்ராகுளோரோபீனால் | |
இனங்காட்டிகள் | |
58-90-2 ![]() | |
Beilstein Reference
|
0779754 |
ChEBI | CHEBI:132359 ![]() |
ChEMBL | ChEMBL320361 ![]() |
EC number | 200-402-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6028 |
வே.ந.வி.ப எண் | SM9275000 |
| |
UNII | 2442S914FX ![]() |
UN number | 2020 |
பண்புகள் | |
C6H2Cl4O | |
வாய்ப்பாட்டு எடை | 231.88 g·mol−1 |
மணம் | பீனால் மணம் |
அடர்த்தி | 1.6 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 70 °C (158 °F; 343 K)[2] |
கொதிநிலை | 150 °C (302 °F; 423 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
- ↑ 2,3,4,6-Tetrachlorphenol. GESTIS Substance Database
- ↑ 2.0 2.1 Haynes, p. 3.496
உசாத்துணை
- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.