பூச்சௌ
பூச்சௌ (Fuzhou) சீனாவின் புஜியான் மாகாணத்தின் தலைநகரமும் மாகாணத்தின் மாவட்டநிலை நகரங்களில் மிகப் பெரியதுமாகும்.[4] நிங்டே கவுன்ட்டிகளுடன் இணைந்து இந்த நகரம் மிந்தோங்க மொழி இலக்கிய பண்பாட்டு மையமாக கருதப்படுகின்றது.
Fuzhou 福州市 | |
|---|---|
மாவட்டநிலை நகரம் | |
![]() புஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°04′34″N 119°18′23″E / 26.07611°N 119.30639°E | |
| Country | சீன மக்கள் குடியரசு |
| மாகாணம் | புஜியான் மாகாணம் |
| பிரிவுகள் - நாடு தழுவிய | 6 மாவட்டங்கள், 6 கவுன்ட்டிகள், & 1 நகரம் (2017) |
| அரசு | |
| • நகர செயலாளர் | வாங் நிங் (王宁) |
| • நகரத் தந்தை | யூ மெங்ஜுன் (尤猛军) |
| பரப்பளவு | |
| • மாவட்டநிலை நகரம் | 12,177 km2 (4,702 sq mi) |
| • நீர் | 4,634 km2 (1,790 sq mi) |
| • நகர்ப்புறம் (2018)[1] | 1,243 km2 (480 sq mi) |
| மக்கள்தொகை (2017)[2] | |
| • மாவட்டநிலை நகரம் | 76,60,000 |
| • நகர்ப்புறம் (2018)[3] | 54,00,000 |
| • நாட்டுப்புறம் | 27,07,294 |
| நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 350000 |
| இடக் குறியீடு | 591 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | CN-FJ-01 |
| மொ.உ.உ | 2017[2] |
| - மொத்தம் | ரென்மின்பி 710.402 பில்லியன் அமெரிக்க டாலர் 105.245 பில்லியன் |
| - தனி நபர் | CNY 93,844 USD 13,902 |
| - Growth | |
| License plate prefixes | 闽A |
| Local dialect | மிந்தோங்க மொழியின் பூச்சௌ வழக்கு |
| இணையதளம் | Fuzhou.gov.cn |
| பூச்சௌ | |||||||||||||||||||||||||||||||
"Fuzhou" in Chinese characters | |||||||||||||||||||||||||||||||
| சீன மொழி | 福州 | ||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Postal | Foochow | ||||||||||||||||||||||||||||||
| Literal meaning | "Blessed Prefecture" | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
புஜியானின் மீப்பெரும் ஆறான மின் ஆற்றின் கழிமுகத்தின் வடக்கு (இடது) கரையில் பூச்சௌ அமைந்துள்ளது. இந்த நகரின் வடக்கே நிங்டே உள்ளது. பூச்சௌவின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பில் 7,115,370ஆக இருந்தது. இதில் 4,408,076 பேர் நகரியப் பகுதியிலும் (61.95%) 2,707,294 பேர் நாட்டுப்புறப் பகுதியிலும் (38.05%) வாழ்கின்றனர்.[2]2015இல் உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் பெருநகரப் பகுதிகளில் பத்தாவது இடத்தில் உள்ளதாக புரூக்கிங் கழகம் வரிசைப்படுத்தியுள்ளது.[5] சீனாவின் ஒருங்கிணைந்த நகரத் தொகுப்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் பூச்சௌவை 20 இடத்தில் பட்டியலிட்டுள்ளது China.[6]
நகரக் காட்சி
மேற்கோள்கள்
- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
- ↑ 2.0 2.1 2.2 "Fuzhou Municipal Statistic Bureau". Fuzhou.gov.cn. Archived from the original on 2012-03-20. Retrieved 2012-04-06.
- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. Retrieved 2014-05-17.
- ↑ Jesus Leal Trujillo, Joseph Parilla (February 10, 2015). "The World's 10 Fastest Growing Metropolitan Areas". Brookings Institution.
- ↑ 2016中国城市综合发展指标发布 北上深位列三甲
வெளி இணைப்புகள்
- Fuzhou Government website(சீனம்)
- Introduction to Fuzhou and local news பரணிடப்பட்டது 2018-12-07 at the வந்தவழி இயந்திரம் on China Daily website (ஆங்கிலம்)
- Fuzhou Places to visit பரணிடப்பட்டது 2017-12-31 at the வந்தவழி இயந்திரம்.
- Fuzhou News Net(சீனம்)
- Fuzhou Municipal Television Station(சீனம்)
- An early history of Fujian and Fuzhou (சீனம்)
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பூச்சௌ
- Maritime Art - On the River Min(ஆங்கிலம்)
- Fuzhou Daily, Fuzhou Evening News and its Overseas Edition, the local newspapers(சீனம்)
- Historic US Army map of Fuzhou, 1945
