கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)

(ஃபெட் கோப்பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூட்டமைப்புக் கோப்பை அல்லது பரவலாக ஃபெட் கோப்பை (Fed Cup) பன்னாட்டு மகளிர் டென்னிசு அணிப் போட்டிகளில் முதன்மையானதாகும்; இது 1963இல் பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 50ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டிகள் 1995ஆம் ஆண்டு வரை ஃபெடரேசன் கோப்பை என அறியப்பட்டன. பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு, உலகில் ஆண்டுதோறும் பெண்களுக்கான மிகப்பெரிய பன்னாட்டு அணிப் போட்டியாக ஃபெட் கோப்பை விளங்குகின்றது.[2][3]

கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)
விளையாட்டுடென்னிசு
நிறுவல்1963; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1963)
அணிகளின் எண்ணிக்கை8 (உலகக் குழுக்கள்)
99 (மொத்தம் 2016)[1]
நாடுகள்ப.டெ.கூ உறுப்பினர் நாடுகள்
மிக அண்மித்த வாகையாளர்(கள்) செக் குடியரசு (9வது முறை)
மிகுந்த வாகைகள் ஐக்கிய அமெரிக்கா (17 முறை)
அலுவல்முறை வலைத்தளம்fedcup.com
படிமம்:Fed cup winners.png
ஃபெட் கோப்பை வாகையாளர்கள்

ஆடவர்களுக்கான டேவிசுக் கோப்பைக்கு இணையாக ஃபெட் கோப்பை பெண்களுக்கானது. ஆத்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே ஒரே நேரத்தில் இந்த இரு கோப்பைகளையும் வென்றுள்ளன.

சாதனைகளும் புள்ளிவிவரங்களும்

அணிகளின் செயற்றிறன்

நாடு வென்ற ஆண்டுகள்[4] இரண்டாமிடத்தில்[4]
  ஐக்கிய அமெரிக்கா 1963, 1966, 1967, 1969, 1976, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1986, 1989, 1990, 1996, 1999, 2000 (17) 1964, 1965, 1974, 1985, 1987, 1991,1994, 1995, 2003, 2009, 2010 (11)
  செக்கோசிலோவாக்கியா
  செக் குடியரசு
1975, 1983, 1984, 1985, 1988, 201, 2012, 2014, 2015 (9) 1986 (1)
  ஆத்திரேலியா 1964, 1965, 1968, 1970, 1971, 1973, 1974 (7) 1963, 1969, 1975, 1976, 1977, 1978, 1979, 1980, 1984, 1993 (10)
  எசுப்பானியா 1991, 1993, 1994, 1995, 1998 (5) 1989, 1992, 1996, 2000, 2002, 2008 (6)
  சோவியத் ஒன்றியம்
  உருசியா
2004, 2005, 2007, 2008 (4) 1988, 1990, 1999, 2001, 2011, 2013, 2015 (7)
படிமம்:Flag of Italy.svg இத்தாலி 2006, 2009, 2010, 2013 (4) 2007 (1)
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  மேற்கு செருமனி
  செருமனி
1987, 1992 (2) 1966, 1970, 1982, 1983, 2014 (5)
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  பிரான்சு 1997, 2003 (2) 2004, 2005 (2)
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  தென்னாப்பிரிக்கா 1972 (1) 1973 (1)
  பெல்ஜியம் 2001 (1) 2006 (1)
  சிலவாக்கியா 2002 (1) (0)
  ஐக்கிய இராச்சியம் (0) 1967, 1971, 1972, 1981 (4)
  நெதர்லாந்து (0) 1968, 1997 (2)
  சுவிட்சர்லாந்து (0) 1998 (1)
  செர்பியா (0) 2012 (1)

அணி சாதனைகள்

தனிநபர் சாதனைகள்

  • மிகவும் இளைய விளையாட்டாளர்
  • மிக மூத்த விளையாட்டாளர்
    • கில் பட்டர்பீல்டு; பெர்முடா; 52 ஆண்டுகள், 162 நாட்கள்
  • மிகுந்த போட்டிகளில் பங்கேற்றவர்
  • மிகுந்த ஆட்டங்கள் விளையாடியவர்
  • மிகுந்த போட்டிகளை வென்றவர்
    • மொத்தம்: 72, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • ஒற்றையர்: 50, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
    • இரட்டையர்: 38, லாரிசா நீலண்ட், சோவியத் ஒன்றியம்/லாத்வியா
  • நீண்ட போட்டி
    • 2016 உலகக் குழு: சுவெட்லனா குசுநெட்சோவா எதிர் ரிகேல் ஓகென்காம்ப், 4 மணிகள், 6–7(4–7), 7–5, 8–10.[5]

1தற்போதைய விளையாட்டாளர்களின் அகவை 14 அல்லது அதற்கு மேலிருக்க வேண்டும்

மேற்சான்றுகள்

  1. "Fed Cup Number of Nations Participating per Year". www.fedcup.com. ஐடிஎப். Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 15 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Glenday, Craig, ed. (2008). Guinness World Records 2008. Bantam Books. p. 497. ISBN 9780553589955.
  3. "About Fed Cup by BNP Paribas". itftennis.com. ITF. Archived from the original on 27 பிப்ரவரி 2016. Retrieved 13 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Fed Cup Champions". www.fedcup.com. ITF. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 13 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Erik Gudris (6 February 2016). "Hogenkamp Wins Longest Ever Fed Cup Match Over Kuznetsova". Tennisnow.com. Retrieved 6 February 2016.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.