அகோட்டா
அகோட்டா (Akota) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா[1] நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். முற்காலத்தில் இப்பகுதி அனகோட்டாக்கா என்று அகோட்டா உருவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரி நதியின் கரையில் இதன் துணை நகரம் அமைந்துள்ளது.
அகோட்டா Akota | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | பாவ்நகர் |
| ஏற்றம் | 56 m (184 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 8,049 |
| மொழிகள் | |
| • அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| வாகனப் பதிவு | GJ-6 |
வடோதராவின் வளர்ச்சி பெற்றுவரும் மேற்குப் பகுதிகளில் ஒன்றாக, மிகப்பழமை வாய்ந்த இந்த அகோட்டா நகரமும் கருதப்படுகிறது. பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் அடங்கியுள்ள அகோட்டா நகரில், பெரிய பேரங்காடிகள் மற்றும் குசராத்து நகரின் சிறந்த உணவு விடுதிகள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- ↑ CHAPTER – 4 PROFILE OF SELECTED CITIES OF GUJARAT. inflibnet.ac.in