அக்மெதியா
| அக்மெதியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
| குடும்பம்: | லைகேனிடே
|
| சிற்றினம்: | செரிதிரினி
|
| பேரினம்: | அக்மெதியா ஓசெடிக்மென், 2008
|
| இனம்: | அ. அச்சாஜா
|
| இருசொற் பெயரீடு | |
| அக்மெதியா அச்சாஜா (புருக்சுரோபெர், 1912) | |
| வேறு பெயர்கள் | |
|
பேரின நிலையில்:
சிற்றின நிலையில்:
| |
அக்மெதியா (Ahmetia) அச்சாஜா என்பது லைசெனிடே குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இது முன்பு கோவேனியா என்று அழைக்கப்பட்டது. இது அக்மெதியா பேரினத்தின் ஒற்றை உயிரலகு சிற்றினம் (உண்மையில் ஒரு டாச்சினா ஈ பேரினத்தைக் குறிக்கிறது).[1] இது சில நேரங்களில் கோராகினி இனக்குழுவில் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் இது செரித்ரிநியின் நெருங்கிய சிற்றினமாக இருக்கலாம். இது தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1][1]

மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Ahmetia Özdikmen, 2008". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 2023-08-20.