அங்கிள் பன்
அங்கிள் பன் என்பது பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகநாக நடித்த திரைப்படம். இது 1991-ல் வெளியான ஒரு மலையாளத் திரைப்படம்.[1][2][3]
| அங்கிள் பண் (மலையாளம்: അങ്കിൾ ബൺ) | |
|---|---|
| இயக்கம் | பத்ரன் |
| தயாரிப்பு | அஜிதா ஹரி போத்தன் |
| திரைக்கதை | பத்ரன் பி. பாலசந்திரன் (வசனம்) |
| இசை | இசை: ஜான்சன் பாடல்கள்: ஜான்சன் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | கெ.பி. நம்பியாதிரி ஜயாநன் வின்செண்ட் எ. வின்செண்ட் |
| படத்தொகுப்பு | எம். எஸ். மணி |
| கலையகம் | சுப்ரியா இன்டர்நேசனல் |
| வெளியீடு | 1991 ஆகஸ்ட் 15 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
நடிகர்கள்
- மோகன்லால் - சார்ளி சாக்கோ
- குஷ்பூ - கீதா கிருஷ்ணன்
- நெடுமுடி வேணு - ஜயிஸ்குட்டி சாக்கோ
- ரேஸ்மா - ஆசா ஜயிஸ்
- சார்மிளா - றோசி
- பிலோமினா - குளோறியா தெரேத்தி
- சாந்தகுமாரி - சகோதரி
- சுகுமாரி - ஒரு ஸஹோதரி
- மாள அரவிந்தன் - மத்தாயி
- சங்கராடி - இட்டியச்சன்
பாடல்கள்
பழவிளை ரமேசன் எழுதிய பாடல்களுக்கு ரவீந்திரன் இசை அமைத்துள்ளார்.
| வரி | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | அம்பிளிக்கலயொரு | கே. ஜே. யேசுதாஸ் |
| 2 | டோண்ட் ட்ரைவ் மீ மாட் | கே. ஜே. யேசுதாஸ், மால்குடி சுபா |
| 3 | இடயராக | கே. ஜே. யேசுதாஸ், சித்ரா |
| 4 | குறுக்குத்திக்கண்ணுள்ள | கே. ஜே. யேசுதாஸ் |