அசாத் சஃபீக்
அசாத் சஃபீக் (Asad Shafiq, பிறப்பு: ஜனவரி 28, 1986) பாக்கிஸ்தான், கராச்சி இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மட்டையாளர், பாக்கிஸ்தான் தேசிய அணி, பாக்கிஸ்தான் வடமேற்கு அணி, கராச்சி துடுப்பாட்ட அணி, கராச்சி புளுஸ்அணி, கராச்சி டோல்பின்ஸ், வட பாக்கிஸ்தான் ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 33 வீரர்களுக்கு மத்திய ஒப்பந்தம் பெற்ற வீரர்களாக அறிவித்தது. அதில் இவரும் ஒருவர்.[1][2]
| துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | மட்டையாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 177) | 21 ஜுன் 2010 எ. வங்காளதேசம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, 21 ஜுன் 2010 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சான்றுகள்
- ↑ "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. Retrieved 6 August 2018.
- ↑ "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. Retrieved 6 August 2018.